kileyat picin tailame kilppana
கீலேயாத் பிசின் தைலமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கீலேயாத் பிசின் தைலமே
தீழ்ப்பானதை இனிதாக்குமே
தைலம் பாய ஆரோக்கியமே
தைலம் பாய அனுக்ரகமே
தைலம் பாய சந்தோஷமே
தைலம் பாய சமாதானமே
தாழ்மையில் கிடந்தேன்
தள்ளாடி அலைந்தேன் (நடந்தேன்)
தனிமையில் உழன்றேன்
தவிடோடிணைந்தேன்
உம் தைலம் பாய்ந்ததினால்
தவறை உணர்ந்தழுதேன்-திரும்பி
வந்ததினால் தகப்பன் அன்பறிந்தேன்
2. காடுகள் அலைந்தேன் கண்ணீரில்
நனைந்தேன் - அரியணை அமர்ந்தேன்
அழைப்பினை மறந்தேன்
உம் தைலம் பாய்ந்ததினால்
தவறை உணர்ந்தழுதேன்-திரும்பி
வந்ததினால் உம் மனதின் பிரியமானேன்
3. சபையை உடைத்தேன்
முள்ளில் உதைத்தேன் - தன்நிலை
மறந்தேன் கண் ஒளி இழந்தேன்
உம் தைலம் பாய்ந்ததினால்
தவறை உணர்ந்தழுதேன்-திரும்பி
வந்ததினால் பந்தய பொருளடைந்தேன்
keeleyath pisin thailame
theezhppanathai inithakkume
thailam paya aarookkiyame
thailam paya anukrakame
thailam paya santhooshame
thailam paya samathaname
thazhmaiyil kitanthen
thallati alainthen (natanthen)
thanimaiyil uzhanren
thavitootinainthen
um thailam paynthathinal
thavarai unarnthazhuthen-thirumpi
vanthathinal thakappan anparinthen
2. katukal alainthen kanneeril
nanainthen - ariyanai amarnthen
azhaippinai maranthen
um thailam paynthathinal
thavarai unarnthazhuthen-thirumpi
vanthathinal um manathin piriyamanen
3. sapaiyai utaiththen
mullil uthaiththen - thannilai
maranthen kan oli izhanthen
um thailam paynthathinal
thavarai unarnthazhuthen-thirumpi
vanthathinal panthaya porulatainthen
கீலேயாத் பிசின் தைலமே
keeleyath pisin thailame
தீழ்ப்பானதை இனிதாக்குமே
theezhppanathai inithakkume
தைலம் பாய ஆரோக்கியமே
thailam paya aarookkiyame
தைலம் பாய அனுக்ரகமே
thailam paya anukrakame
தைலம் பாய சந்தோஷமே
thailam paya santhooshame
தைலம் பாய சமாதானமே
thailam paya samathaname
தாழ்மையில் கிடந்தேன்
thazhmaiyil kitanthen
தள்ளாடி அலைந்தேன் (நடந்தேன்)
thallati alainthen (natanthen)
தனிமையில் உழன்றேன்
thanimaiyil uzhanren
தவிடோடிணைந்தேன்
thavitootinainthen
உம் தைலம் பாய்ந்ததினால்
um thailam paynthathinal
தவறை உணர்ந்தழுதேன்-திரும்பி
thavarai unarnthazhuthen-thirumpi
வந்ததினால் தகப்பன் அன்பறிந்தேன்
vanthathinal thakappan anparinthen
2. காடுகள் அலைந்தேன் கண்ணீரில்
2. katukal alainthen kanneeril
நனைந்தேன் - அரியணை அமர்ந்தேன்
nanainthen - ariyanai amarnthen
அழைப்பினை மறந்தேன்
azhaippinai maranthen
உம் தைலம் பாய்ந்ததினால்
um thailam paynthathinal
தவறை உணர்ந்தழுதேன்-திரும்பி
thavarai unarnthazhuthen-thirumpi
வந்ததினால் உம் மனதின் பிரியமானேன்
vanthathinal um manathin piriyamanen
3. சபையை உடைத்தேன்
3. sapaiyai utaiththen
முள்ளில் உதைத்தேன் - தன்நிலை
mullil uthaiththen - thannilai
மறந்தேன் கண் ஒளி இழந்தேன்
maranthen kan oli izhanthen
உம் தைலம் பாய்ந்ததினால்
um thailam paynthathinal
தவறை உணர்ந்தழுதேன்-திரும்பி
thavarai unarnthazhuthen-thirumpi
வந்ததினால் பந்தய பொருளடைந்தேன்
vanthathinal panthaya porulatainthen