keezhppativaya thampi – Keelpadivaaya Thambi

கீழ்ப்படிவாயா தம்பி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

கீழ்ப்படிவாயா தம்பி – Keelpadivaaya Thambi
கீழ்ப்படிவாயா தம்பி கீழ்படிவாயா
கீழ்ப்படிவாயா தங்காய் கீழ்ப்படிவாயா
1.சாமுவேல் தம்பி கீழ்ப்படிந்தானே
தேவ ஆசீர் பெற்றுக் கொண்டானே
2.ஆபிரகாம் தாத்தா கீழ்ப்படிந்தாரே
தேவ ஆசீர் பெற்றுக் கொண்டாரே
3.நீயும் தேவனுக்குக் கீழ்ப்படிவாயா
தேவ ஆசீ பெற்றுக் கொள்வாயே.