kazhugupola ezhumbuven
கழுகைப் போல எழும்பிடுவோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கழுகைப் போல எழும்பிடுவோம்
கர்த்தருக்காக பறந்திடுவோம்
சிகரங்களை நாம் கடந்திடுவோம்
இயேசுவுக்காக ஜொலித்திடும்-2
வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்று தான்
முற்றும் முழுவதும் இயேசுவுக்காகத்தான்
கடந்ததை முற்றும் மறந்திடுவோம்
இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம்
சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம்
சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம்-2
2. ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம்
பாரில் ஜீவன் முடியும்வரை
பரிசுத்தம் என முழங்கிடுவோம்
3. உலகை கலக்கும் சீடர்களாய்
உன்னத சேவை செய்திடுவோம்
அகிலம் ஆளும் ஆண்டவரின்
அன்பை சொல்ல புறப்படுவோம்
kazhukaip poola ezhumpituvoom
karththarukkaka paranthituvoom
sikarangkalai nam katanthituvoom
iyesuvukkaka joliththitum-2
vazhkkai enpathu onre onru than
murrum muzhuvathum iyesuvukkakaththan
katanthathai murrum maranthituvoom
ilakkai nookki thotarnthituvoom
saththan sathikalai thakarththituvoom
sariththiram pataikkum satsiyavoom-2
2. aavi aathma sareeramellam
arppanam seythe vazhnthituvoom
paril jeevan mutiyumvarai
parisuththam ena muzhangkituvoom
3. ulakai kalakkum seetarkalay
unnatha sevai seythituvoom
akilam aalum aantavarin
anpai solla purappatuvoom
கழுகைப் போல எழும்பிடுவோம்
kazhukaip poola ezhumpituvoom
கர்த்தருக்காக பறந்திடுவோம்
karththarukkaka paranthituvoom
சிகரங்களை நாம் கடந்திடுவோம்
sikarangkalai nam katanthituvoom
இயேசுவுக்காக ஜொலித்திடும்-2
iyesuvukkaka joliththitum-2
வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்று தான்
vazhkkai enpathu onre onru than
முற்றும் முழுவதும் இயேசுவுக்காகத்தான்
murrum muzhuvathum iyesuvukkakaththan
கடந்ததை முற்றும் மறந்திடுவோம்
katanthathai murrum maranthituvoom
இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம்
ilakkai nookki thotarnthituvoom
சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம்
saththan sathikalai thakarththituvoom
சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம்-2
sariththiram pataikkum satsiyavoom-2
2. ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
2. aavi aathma sareeramellam
அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம்
arppanam seythe vazhnthituvoom
பாரில் ஜீவன் முடியும்வரை
paril jeevan mutiyumvarai
பரிசுத்தம் என முழங்கிடுவோம்
parisuththam ena muzhangkituvoom
3. உலகை கலக்கும் சீடர்களாய்
3. ulakai kalakkum seetarkalay
உன்னத சேவை செய்திடுவோம்
unnatha sevai seythituvoom
அகிலம் ஆளும் ஆண்டவரின்
akilam aalum aantavarin
அன்பை சொல்ல புறப்படுவோம்
anpai solla purappatuvoom