kavithai paaduven
கவிதை பாடுவேன் கானானின்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கவிதை பாடுவேன் கானானின் தேசத்தை காணக் கிடைக்காத
தங்கம் இயேசு ராஜன் நாமத்தை.... ஆ ஆ ஆ.... ஓ.. ஓ. ஓ
பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்
பரிசுத்த பரமன் தங்கும்
ஜீவ தேசம் (2)
மீட்கப்பட்ட கூட்டம்
மீட்பின் கீதம் பாடும் (2)
மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்( 2)
பன்னிரண்டு முத்துக்கள்
பரலோகில் ஜொலிக்கும்
வச்சிரக்கல் இந்திர நீலம்
சந்திர காந்தம் (2)
மரகதம் கோமேதகம்
பத்மராகம் சுவர்ண ரத்தினம் (2)
படிக பச்சை புஷ்ப ராகம்
வைடூரியம் சுநீரம்
சுகந்தி ஆனந்தம்( 2)
நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாம் நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கற்களாம்(2)
சந்திரனும் சூரியனும் வெளிச்சமாய் இல்லை (2)
இரட்சிப்பின் கனிகளோ
அதில் நடப்பார்களோ
தேவனே வெளிச்சமாய் (2) கவிதை பாடுவேன்
kavithai patuven kananin thesaththai kanak kitaikkatha
thangkam iyesu rajan namaththai.... aa aa aa.... oo.. oo. oo
palum thenum aaray ootukinra thesam
parisuththa paraman thangkum
jeeva thesam (2)
meetkappatta koottam
meetpin keetham patum (2)
mesiya iyesuvin mukam kantu aanantham paralookil aanantham( 2)
pannirantu muththukkal
paralookil jolikkum
vassirakkal inthira neelam
santhira kantham (2)
marakatham koomethakam
pathmarakam suvarna raththinam (2)
patika passai pushpa rakam
vaitooriyam suneeram
sukanthi aanantham( 2)
nakaraththin vasal suththa pasum ponnam nakaraththin asthiparam raththina karkalam(2)
santhiranum sooriyanum velissamay illai (2)
iratsippin kanikaloo
athil natapparkaloo
thevane velissamay (2) kavithai patuven