katum katro katum kadalo

கடும் காற்றோ கடும் கடலோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கடும் காற்றோ கடும் கடலோ
கடும் மழையோ கடும் புயலோ-2
உம் அன்பை விட்டென்னை பிரிக்குமோ இயேசுவே
உம்மையே பற்றி கொள்வேன் – 2
இயேசுவே – 5
உம்மையே பற்றி கொள்வேன் – 2
உயர்வோ தாழ்வோ
பசியோ பட்டினியோ – 2
பணமோ பொருளோ
பட்டமும் பதவியோ – 2
வியாதியோ வறுமையோ
கண்ணீரோ கடன் தொல்லையா-2