kattiruntal ni pelantaivay

காத்திருந்தால் நீ பெலனடைவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காத்திருந்தால் நீ பெலனடைவாய் -2
என் தேவன் என்றும் அரசாளுகின்றார்
நம்பிக்கை வல்லமை என்றும் மீட்பரே
நீர் என்றும் நித்திய தேவனே என்றும்
நன்மை செய்வதில் என்றும் சோர்வதில்லை
பெலவீனனைக் காக்கும் தேவனே
சமாதானம் தருபவரே
கழுகைப்போல் என்னை உயரச் செய்தீரே