kattik kotuththa yoothasaiye – Kaatti Kodutha yudhasaey

காட்டிக் கொடுத்த யூதாசையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காட்டிக் கொடுத்த யூதாசையே – Kaatti Kodutha yudhasaey
காட்டிக் கொடுத்த யூதாசையே
ஸ்நேகிதனே என்று அழைத்த தேவன்-2
காணாமல் போன ஆடு உன்னை
தேடாமல் எப்படி இருப்பார் -2 காட்டிக்
சுமைகள் தாங்க, ஒருவர் இருக்க
சோகம் ஏனோ சொல் மனமே-2
பாவ அறிக்கை நீயும் செய்தால்
வெண்பனி வாழ்வு வாழச்செய்வார் -2 காட்டிக்
நெரிந்த நாணல் முறிவதில்லை
மங்கிடும் திரிகள் அனைவதில்லை
நெரிந்த நாணல் முறிவதும் இல்லை
மங்கிடும் திரிகள் அனைவதில்லை
மலையின்மீது எரியும் தீபமாய்
மகிமை வாழ்வு வாழச்செய்வார் – 2 காட்டிக்