kaththiruppen nan pelanataiya

காத்திருப்பேன் நான்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காத்திருப்பேன் நான் பெலனடைய
இயேசுவின் நாமத்தில் சுகமடைய-2
1.கனிவுடன் என்னை கூப்பிடுவீர்
கரம் தொட்டு தூக்கி கழுவிடுவீர் -2
கல்வாரி இயேசுவின் கிருபையினால்
கனத்தில் சுகம் பெறுவேன் -2 – காத்திருப்பேன்
2.12 ஆண்டுகள் ஆகிடுமா
18 வருடங்கள் ஆகிடுமா -2
38 வருஷங்கள் ஆனாலுமே
முடமாய் காத்திருப்பேன் -நான் -2 – காத்திருப்பேன்
3.தரையினில் உமிழ்நீர் உழிழ்ந்து சேற்றை
கைகளில் உண்டாக்கி பூசிடுவீர்-2
சீலோவாம் குலத்தினில் கழுவிடவே
கண்களில் சுகம்பெறுவேன் -நான் -2 – காத்திருப்பேன்