kaththeer nataththineer – Kaatheer Nadathineer
காத்தீர் நடத்தினீர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காத்தீர் நடத்தினீர் – Kaatheer Nadathineer
காத்தீர் நடத்தினீர் தூக்கினீரே
நன்றி தேவா
நன்றி தேவா நன்றி தேவா
இயேசு தேவா
சிறு வயதினில் என்னை நீரே தெரிந்து கொண்டீர்
சேதம் யாவும் இன்றி என்னை நீரே காத்து வந்தீர்
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் (3) இயேசுவே – 2
உயர் தலங்களில் என்னை நீரே நிறுத்துகின்றீர்
குற்றம் குறைகள் யாவும் எனக்கு நீரே மன்னிக்கின்றீர்
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் (3) இயேசுவே – 2
முதிர் வயதினில் என்னை நீரே தாங்குகின்றீர்
முடிவு மட்டும் உந்தன் கிருபையை நீர் விலக்க மாட்டீர்
அப்பா உமக்கு ஸ்தோத்ரம் (3) இயேசுவே – 2
kaththeer nataththineer – Kaatheer Nadathineer
kaththeer nataththineer thookkineere
nanri theva
nanri theva nanri theva
iyesu theva
siru vayathinil ennai neere therinthu konteer
setham yavum inri ennai neere kaththu vantheer
appa umakku sthoothram (3) iyesuve – 2
uyar thalangkalil ennai neere niruththukinreer
kurram kuraikal yavum enakku neere mannikkinreer
appa umakku sthoothram (3) iyesuve – 2
muthir vayathinil ennai neere thangkukinreer
mutivu mattum unthan kirupaiyai neer vilakka matteer