katavule katavule karunai – Kadavule Kadavule Karunai
கடவுளே கடவுளே கருணை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
கடவுளே கடவுளே கருணை – Kadavule Kadavule Karunai
கடவுளே கடவுளே கருணை நினைந்து மகிழ்கின்றேன்
கனிந்த உந்தன் அருளினில்
நனைந்து நனைந்து புகழ்கின்றேன்
மாண்பும் மகத்துவமும் நிறைந்தவரே –2
சிறகின் நிழலில் புகலிடம் பெறுகின்றேன்..
கடவுளே கடவுளே கருணை நினைந்து மகிழ்கின்றேன்
1.வான் வரை உயர்ந்தது உன் பேரன்பு பேரன்பு
முகில்களை தொடுவது உன் அருள் வாக்கு ,அருள் நீ-2
உமது நீதி மலை போல் உயர்வானது
உமது தீர்ப்பு கடல் போல் ஆழமானது –2
இறைவா வாழ்பவரே என்னை ஆழ்பவரே
எத்துணை அருமை உமது பேரன்பு
கடவுளே
2.வாழ்வு தரும் அருளின் ஊற்று உம் உள்ளம்
உம் உள்ளம் மன நிறைவை வழங்கும் செழுமை நிறைந்தது
உம் இல்லம் உம் இல்லம்
எமது தாகம் தணிக்கும் நீரோடை நீ
எமது சுடரை ஏற்றும் பேரொளி நீ-2
இறைவா
katavule katavule karunai – Kadavule Kadavule Karunai
katavule katavule karunai ninainthu makizhkinren
kanintha unthan arulinil
nanainthu nanainthu pukazhkinren
manpum makaththuvamum nirainthavare –2
sirakin nizhalil pukalitam perukinren..
katavule katavule karunai ninainthu makizhkinren
1.van varai uyarnthathu un peranpu peranpu
mukilkalai thotuvathu un arul vakku ,arul nee-2
umathu neethi malai pool uyarvanathu
umathu theerppu katal pool aazhamanathu –2
iraiva vazhpavare ennai aazhpavare
eththunai arumai umathu peranpu
katavule
2.vazhvu tharum arulin oorru um ullam
um ullam mana niraivai vazhangkum sezhumai nirainthathu
um illam um illam
emathu thakam thanikkum neerootai nee
emathu sutarai errum peroli nee-2
iraiva