katanthathai ninaikkathe natanthathai maranthuvitu
கடந்ததை நினைக்காதே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கடந்ததை நினைக்காதே நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ காண்பாய் (2)
மகிழ்ந்திரு நீ மகிழ்ந்திரு கர்த்தருக்குள் மகிழ்ந்திரு (2) – கடந்ததை
நதியோரம் வளர்கின்ற விருட்சங்கள் போல்
கனிதரும் மரமாய் செழித்திருப்பாய் (2)
புதுப்புது கனிகளைக் கொடுத்திடுவாய்
புகழுடன் என்றும் வாழ்ந்திடுவாய் (2) – மகிழ்ந்திடுவேன்
துன்பத்தின் நாட்களும் மறைந்துவிடும்
திருப்தியாய் உலகினில் வாழ்ந்திடுவாய்( 2)
புதுப் புது கிருபை பெற்றிடுவாய்
மகிழ்ச்சியாய் என்றும் வாழ்ந்திடுவாய் (2) – மகிழ்ந்திடுவேன்
மதில்களை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை நீயும் தகர்த்திடுவாய் (2)
புதுப் புது வரங்களைப் பெற்றிடுவாய்
மேன்மையாய் என்றும் வாழ்ந்திடுவாய் (2) – மகிழ்ந்திடுவேன்
katanthathai ninaikkathe natanthathai maranthuvitu
karththar puthiyana seythituvar inre nee kanpay (2)
makizhnthiru nee makizhnthiru karththarukkul makizhnthiru (2) – katanthathai
nathiyooram valarkinra virutsangkal pool
kanitharum maramay sezhiththiruppay (2)
puthupputhu kanikalaik kotuththituvay
pukazhutan enrum vazhnthituvay (2) – makizhnthituven
thunpaththin natkalum marainthuvitum
thirupthiyay ulakinil vazhnthituvay( 2)
puthup puthu kirupai perrituvay
makizhssiyay enrum vazhnthituvay (2) – makizhnthituven
mathilkalai mithiththu norukkituvay
kunrukalai neeyum thakarththituvay (2)
puthup puthu varangkalaip perrituvay
menmaiyay enrum vazhnthituvay (2) – makizhnthituven