karunaiyin perungkadalae
கருணையின் பெருங்கடலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கருணையின் பெருங்கடலே
சோக கடும் வெயில் வந்திடினும்
மேகத்தின் நிழலினாலே என்னை
சமாதானமாய் நடத்தும் -2
கிருபையருளும் கிருபையருளும்
அளவில்லா கிருபையருளும்
இவ்வுலக யாத்திரையதில்
தெய்வ கிருபையருளும் -2
1. வியாதிகள் வேதனைகள்
நிந்தை அவமானம் வந்திட்டாலும்
புது பெலனைத் தந்துமே என்னை
சமாதானமாய் நடத்தும் -2
2.சோதனை பெருகும் போது
என் சரீரமோ சோர்ந்திடாமல்
அணைக்கும் கரங்களினால் என்னை
சமாதானமாய் நடத்தும்
3. உற்றார் உறவினரும் நண்பர்
யாவரும் வெறுக்கும் போது
பாசத்தின் ஆழத்தினால் என்னை
சமாதானமாய் நடத்தும்
karunaiyin perungkatale
sooka katum veyil vanthitinum
mekaththin nizhalinale ennai
samathanamay nataththum -2
kirupaiyarulum kirupaiyarulum
alavilla kirupaiyarulum
ivvulaka yaththiraiyathil
theyva kirupaiyarulum -2
1. viyathikal vethanaikal
ninthai avamanam vanthittalum
puthu pelanaith thanthume ennai
samathanamay nataththum -2
2.soothanai perukum poothu
en sareeramoo soornthitamal
anaikkum karangkalinal ennai
samathanamay nataththum
3. urrar uravinarum nanpar
yavarum verukkum poothu
pasaththin aazhaththinal ennai
samathanamay nataththum
கருணையின் பெருங்கடலே
karunaiyin perungkatale
சோக கடும் வெயில் வந்திடினும்
sooka katum veyil vanthitinum
மேகத்தின் நிழலினாலே என்னை
mekaththin nizhalinale ennai
சமாதானமாய் நடத்தும் -2
samathanamay nataththum -2
கிருபையருளும் கிருபையருளும்
kirupaiyarulum kirupaiyarulum
அளவில்லா கிருபையருளும்
alavilla kirupaiyarulum
இவ்வுலக யாத்திரையதில்
ivvulaka yaththiraiyathil
தெய்வ கிருபையருளும் -2
theyva kirupaiyarulum -2
1. வியாதிகள் வேதனைகள்
1. viyathikal vethanaikal
நிந்தை அவமானம் வந்திட்டாலும்
ninthai avamanam vanthittalum
புது பெலனைத் தந்துமே என்னை
puthu pelanaith thanthume ennai
சமாதானமாய் நடத்தும் -2
samathanamay nataththum -2
2.சோதனை பெருகும் போது
2.soothanai perukum poothu
என் சரீரமோ சோர்ந்திடாமல்
en sareeramoo soornthitamal
அணைக்கும் கரங்களினால் என்னை
anaikkum karangkalinal ennai
சமாதானமாய் நடத்தும்
samathanamay nataththum
3. உற்றார் உறவினரும் நண்பர்
3. urrar uravinarum nanpar
யாவரும் வெறுக்கும் போது
yavarum verukkum poothu
பாசத்தின் ஆழத்தினால் என்னை
pasaththin aazhaththinal ennai
சமாதானமாய் நடத்தும்
samathanamay nataththum