karththarin aalayam selvoom varungkal

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள்
கர்த்தரின் வார்த்தையை கேட்போம் வாருங்கள் -2
இதுவே நல்லது
இதுவே சிறந்தது
இதுவே இன்பமானது -2
1.ஆயிரம் ஆயிரம் மனிதர்களை பார்க்கிலும்
தேவா பிரசன்னம் மிகவும் உயர்ந்தது
ஆயிரம் ஆயிரம் இடங்களை பார்க்கிலும்
உம் ஆலயத்தில் இருப்பது நல்லது – இதுவே நல்லது
2.எண்ணிக்கையில்லா பொன் வெள்ளி பார்க்கிலும்
உம் வேதமே மிகவும் சிறந்தது
நம்பிக்கை இல்ல நண்பர்களை பார்க்கிலும்
தேவ அன்பே என்றும் உயர்ந்தது