karththarai thuthippathum avarai geerththanam
கர்த்தரைத் துதிப்பதும் அவரை கீர்த்த
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரைத் துதிப்பதும்
அவரை கீர்த்தனம் பண்ணுவதும்
நமக்கு எப்போதுமே நலமாயிருக்கும்
அது ஏற்றதும் அது இன்பமும்
அது எப்போதுமே மகிமையாய் இருக்கும்
1. சத்தம் உயர்த்தித் துதிப்போம்
கரங்கள் தட்டித் துதிப்போம் நம் -2
எரிகோ போன்ற தடைகளெல்லாம்
நீங்கிடவே துதிப்போம் - 2
2. கைகளை உயர்த்தித் துதிப்போம்
முழு பெலனைக் கொண்டு துதிப்போம்
சத்துருவின் வல்லமைகள்
முறிந்திடவேத் துதிப்போம்
3. மகிழ்ச்சியோடு துதிப்போம்
நாம் முழக்கத்தோடு துதிப்போம்
கட்டுகளெல்லாம் கழன்றிடவே
கருத்துடனேத் துதிப்போம்
karththaraith thuthippathum
avarai keerththanam pannuvathum
namakku eppoothume nalamayirukkum
athu errathum athu inpamum
athu eppoothume makimaiyay irukkum
1. saththam uyarththith thuthippoom
karangkal thattith thuthippoom nam -2
erikoo poonra thataikalellam
neengkitave thuthippoom - 2
2. kaikalai uyarththith thuthippoom
muzhu pelanaik kontu thuthippoom
saththuruvin vallamaikal
murinthitaveth thuthippoom
3. makizhssiyootu thuthippoom
nam muzhakkaththootu thuthippoom
kattukalellam kazhanritave
karuththutaneth thuthippoom
கர்த்தரைத் துதிப்பதும்
karththaraith thuthippathum
அவரை கீர்த்தனம் பண்ணுவதும்
avarai keerththanam pannuvathum
நமக்கு எப்போதுமே நலமாயிருக்கும்
namakku eppoothume nalamayirukkum
அது ஏற்றதும் அது இன்பமும்
athu errathum athu inpamum
அது எப்போதுமே மகிமையாய் இருக்கும்
athu eppoothume makimaiyay irukkum
1. சத்தம் உயர்த்தித் துதிப்போம்
1. saththam uyarththith thuthippoom
கரங்கள் தட்டித் துதிப்போம் நம் -2
karangkal thattith thuthippoom nam -2
எரிகோ போன்ற தடைகளெல்லாம்
erikoo poonra thataikalellam
நீங்கிடவே துதிப்போம் - 2
neengkitave thuthippoom - 2
2. கைகளை உயர்த்தித் துதிப்போம்
2. kaikalai uyarththith thuthippoom
முழு பெலனைக் கொண்டு துதிப்போம்
muzhu pelanaik kontu thuthippoom
சத்துருவின் வல்லமைகள்
saththuruvin vallamaikal
முறிந்திடவேத் துதிப்போம்
murinthitaveth thuthippoom
3. மகிழ்ச்சியோடு துதிப்போம்
3. makizhssiyootu thuthippoom
நாம் முழக்கத்தோடு துதிப்போம்
nam muzhakkaththootu thuthippoom
கட்டுகளெல்லாம் கழன்றிடவே
kattukalellam kazhanritave
கருத்துடனேத் துதிப்போம்
karuththutaneth thuthippoom