karththarai nam ekkalaththilum
கர்த்தரை நாம் எக்காலத்திலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரை நாம் எக்காலத்திலும்
கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிப்போம்
அவரின் ஆத்துமா மகிழ்ந்திடுதே
அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம்
கர்த்தரைத் தேடி நீ செவிகொடுத்தால்
நின் பயம் யாவும் நீக்கிவிட்டார்
அவரையே நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கமடையச் செய்திடுவார்
கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம்
அவர்மேல் நம்பிக்கை வைத்திடுவோம்
பாக்கியம் பெற்று விளங்கிடுவோம்
பரிசுத்தர் அவருக்குப் பயந்திடுவோம்
karththarai nam ekkalaththilum
karuththutan thuthiththu sthooththarippoom
avarin aaththuma makizhnthituthe
avar namaththai nam uyarththituvoom
karththaraith theti nee sevikotuththal
nin payam yavum neekkivittar
avaraiye nookkip parththavarkal
vetkamataiyas seythituvar
karththare nallavar rusiththituvoom
avarmel nampikkai vaiththituvoom
pakkiyam perru vilangkituvoom
parisuththar avarukkup payanthituvoom
கர்த்தரை நாம் எக்காலத்திலும்
karththarai nam ekkalaththilum
கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிப்போம்
karuththutan thuthiththu sthooththarippoom
அவரின் ஆத்துமா மகிழ்ந்திடுதே
avarin aaththuma makizhnthituthe
அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம்
avar namaththai nam uyarththituvoom
கர்த்தரைத் தேடி நீ செவிகொடுத்தால்
karththaraith theti nee sevikotuththal
நின் பயம் யாவும் நீக்கிவிட்டார்
nin payam yavum neekkivittar
அவரையே நோக்கிப் பார்த்தவர்கள்
avaraiye nookkip parththavarkal
வெட்கமடையச் செய்திடுவார்
vetkamataiyas seythituvar
கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம்
karththare nallavar rusiththituvoom
அவர்மேல் நம்பிக்கை வைத்திடுவோம்
avarmel nampikkai vaiththituvoom
பாக்கியம் பெற்று விளங்கிடுவோம்
pakkiyam perru vilangkituvoom
பரிசுத்தர் அவருக்குப் பயந்திடுவோம்
parisuththar avarukkup payanthituvoom