karththar seytha nanmaikalai
இயேசுவை பாடி கொண்டாடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தர் செய்த நன்மைகளை
எண்ணி பார்க்க முடியாதே
கர்த்தர் செய்த காரியங்களை
சிந்தித்து பார்த்தால் புரியாதே – 2
அவர் ஒருவரே என்னை அறிந்தவர்
என் வழிகளை முன் குறித்தவர்
அனைத்துமே என் நன்மைக்காகவே
இயேசுவை பாடி கொண்டாடுவேன் – 6
கர்த்தர் எனக்கு முன் செல்கிறார்
என் வாழ்க்கையை குறித்து பயமில்லையே
கர்த்தராலே கூடாதது முடியாதது ஒன்றுமில்லையே – 2
அவர் ஒருவரே என்னை அறிந்தவர்
என் வழிகளை முன் குறித்தவர்
அனைத்துமே என் நன்மைக்காகவே – 3
இயேசுவை பாடி கொண்டாடுவேன் – 6
karththar seytha nanmaikalai
enni parkka mutiyathe
karththar seytha kariyangkalai
sinthiththu parththal puriyathe – 2
avar oruvare ennai arinthavar
en vazhikalai mun kuriththavar
anaiththume en nanmaikkakave
iyesuvai pati kontatuven – 6
karththar enakku mun selkirar
en vazhkkaiyai kuriththu payamillaiye
karththarale kootathathu mutiyathathu onrumillaiye – 2
avar oruvare ennai arinthavar
en vazhikalai mun kuriththavar
anaiththume en nanmaikkakave – 3
iyesuvai pati kontatuven – 6
கர்த்தர் செய்த நன்மைகளை
karththar seytha nanmaikalai
எண்ணி பார்க்க முடியாதே
enni parkka mutiyathe
கர்த்தர் செய்த காரியங்களை
karththar seytha kariyangkalai
சிந்தித்து பார்த்தால் புரியாதே – 2
sinthiththu parththal puriyathe – 2
அவர் ஒருவரே என்னை அறிந்தவர்
avar oruvare ennai arinthavar
என் வழிகளை முன் குறித்தவர்
en vazhikalai mun kuriththavar
அனைத்துமே என் நன்மைக்காகவே
anaiththume en nanmaikkakave
இயேசுவை பாடி கொண்டாடுவேன் – 6
iyesuvai pati kontatuven – 6
கர்த்தர் எனக்கு முன் செல்கிறார்
karththar enakku mun selkirar
என் வாழ்க்கையை குறித்து பயமில்லையே
en vazhkkaiyai kuriththu payamillaiye
கர்த்தராலே கூடாதது முடியாதது ஒன்றுமில்லையே – 2
karththarale kootathathu mutiyathathu onrumillaiye – 2
அவர் ஒருவரே என்னை அறிந்தவர்
avar oruvare ennai arinthavar
என் வழிகளை முன் குறித்தவர்
en vazhikalai mun kuriththavar
அனைத்துமே என் நன்மைக்காகவே – 3
anaiththume en nanmaikkakave – 3
இயேசுவை பாடி கொண்டாடுவேன் – 6
iyesuvai pati kontatuven – 6