karththar nallavar kirupai ullavar

கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்
அவர் உன்னதத்தில் வாசம் செய்பவர்
நீர் நீரே மகத்துவமானவர்
நீர் நீரே பரிசுத்தர்
நீர் நீரே பயங்கரமானவர்
நீர் நீரே பெரியவர்
1.காற்றையும் காண்பதில்லை
மதகுகளும் காண்பதில்லை
அற்புதங்கள் நிறைவேறுமாய்
உன் கண்கள் அதை காணுமே
2.ஒளியை வஸ்திரமாக
வானத்தை திரையை போல
மேகங்களை ரதமாக்கி
காற்றின் செட்டைகள் மேல் செலுப்புவார்
2.காற்றையும் அதட்டி நீரே
கடலையும் அதட்டி நீரே
சீற்றங்கள் அமைதல் ஆனதே
சீஷரின் ஜீவனை பாதுகாத்தீரே