KARTHER EN JEEVANUM
கர்த்தர் என் ஜீவனும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தர் என் ஜீவனும் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சிடுவேன் நான் யாருக்கு அஞ்சிடுவேன்-2
அவரே எந்தன் அரணும் கோட்டையாம்
நான் என்றும் நம்பிடும் உயர்ந்த அடைக்கலம்-2
1.அவரே எந்தன் நம்பிக்கையாய் இருந்து
கால்கள் வழுவாமல் காத்துக்கொள்வார்
போக்கிலும் வரத்திலும் கூடவே இருந்து
சேதம் அணுகாமல் காத்துக்கொள்வார்-2
சீறிடும் அலையும் பீறிடும் சிங்கமும்
என்ன வந்தாலும் என் துணை அவரே-2
2.வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
ஆவியிலே கொடி ஏற்றிடுவார்
எனக்கு எதிராய் சேனைகள் வந்தாலும்
தாவீதின் தேவன் என்னோடுண்டே-2
ஆபத்து நேரத்தில் கூப்பிடும் வேளையில்
தம் கரம் நீட்டி மறைத்துக்கொள்வார்-2
karththar en jeevanum pelanumanavar
yarukku anysituven nan yarukku anysituven-2
avare enthan aranum koottaiyam
nan enrum nampitum uyarntha ataikkalam-2
1.avare enthan nampikkaiyay irunthu
kalkal vazhuvamal kaththukkolvar
pookkilum varaththilum kootave irunthu
setham anukamal kaththukkolvar-2
seeritum alaiyum peeritum singkamum
enna vanthalum en thunai avare-2
2.vellam poola saththuru vanthalum
aaviyile koti errituvar
enakku ethiray senaikal vanthalum
thaveethin thevan ennootunte-2
aapaththu neraththil kooppitum velaiyil
tham karam neetti maraiththukkolvar-2
கர்த்தர் என் ஜீவனும் பெலனுமானவர்
karththar en jeevanum pelanumanavar
யாருக்கு அஞ்சிடுவேன் நான் யாருக்கு அஞ்சிடுவேன்-2
yarukku anysituven nan yarukku anysituven-2
அவரே எந்தன் அரணும் கோட்டையாம்
avare enthan aranum koottaiyam
நான் என்றும் நம்பிடும் உயர்ந்த அடைக்கலம்-2
nan enrum nampitum uyarntha ataikkalam-2
1.அவரே எந்தன் நம்பிக்கையாய் இருந்து
1.avare enthan nampikkaiyay irunthu
கால்கள் வழுவாமல் காத்துக்கொள்வார்
kalkal vazhuvamal kaththukkolvar
போக்கிலும் வரத்திலும் கூடவே இருந்து
pookkilum varaththilum kootave irunthu
சேதம் அணுகாமல் காத்துக்கொள்வார்-2
setham anukamal kaththukkolvar-2
சீறிடும் அலையும் பீறிடும் சிங்கமும்
seeritum alaiyum peeritum singkamum
என்ன வந்தாலும் என் துணை அவரே-2
enna vanthalum en thunai avare-2
2.வெள்ளம் போல சத்துரு வந்தாலும்
2.vellam poola saththuru vanthalum
ஆவியிலே கொடி ஏற்றிடுவார்
aaviyile koti errituvar
எனக்கு எதிராய் சேனைகள் வந்தாலும்
enakku ethiray senaikal vanthalum
தாவீதின் தேவன் என்னோடுண்டே-2
thaveethin thevan ennootunte-2
ஆபத்து நேரத்தில் கூப்பிடும் வேளையில்
aapaththu neraththil kooppitum velaiyil
தம் கரம் நீட்டி மறைத்துக்கொள்வார்-2
tham karam neetti maraiththukkolvar-2