Karthavae Irulin

கர்த்தாவே இருளின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தாவே, இருளின்
பயங்கள் நீக்கிடும்
விழிக்குமட்டும் தூதரின்
நற்காவல் ஈந்திடும்.
கர்த்தாவே இருளின் பாடல் வரிகள், Karthavae Irulin lyrics