Kartharukkaga Porumaudan kaathirunthean song lyrics
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,
என் கூப்பிடுதலைக் கேட்டார்.
பயங்கரமான குழியிலும்
உளையான சேற்றிலுமிருந்து
என்னைத் தூக்கியெடுத்து,
என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,
என் அடிகளை உறுதிப்படுத்தி,
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை
அவர் என் வாயிலே கொடுத்தார்;
அநேகர் அதைக் கண்டு, பயந்து,
கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:1-3)
karththarukkakap porumaiyutan kaththirunthen;
avar ennitamays saynthu,
en kooppituthalaik kettar.
payangkaramana kuzhiyilum
ulaiyana serrilumirunthu
ennaith thookkiyetuththu,
en kalkalaik kanmalaiyinmel niruththi,
en atikalai uruthippatuththi,
namathu thevanaith thuthikkum puthuppattai
avar en vayile kotuththar;
anekar athaik kantu, payanthu,
karththarai nampuvarkal. (sang 40:1-3)
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
karththarukkakap porumaiyutan kaththirunthen;
அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,
avar ennitamays saynthu,
என் கூப்பிடுதலைக் கேட்டார்.
en kooppituthalaik kettar.
பயங்கரமான குழியிலும்
payangkaramana kuzhiyilum
உளையான சேற்றிலுமிருந்து
ulaiyana serrilumirunthu
என்னைத் தூக்கியெடுத்து,
ennaith thookkiyetuththu,
என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,
en kalkalaik kanmalaiyinmel niruththi,
என் அடிகளை உறுதிப்படுத்தி,
en atikalai uruthippatuththi,
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை
namathu thevanaith thuthikkum puthuppattai
அவர் என் வாயிலே கொடுத்தார்;
avar en vayile kotuththar;
அநேகர் அதைக் கண்டு, பயந்து,
anekar athaik kantu, payanthu,
கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:1-3)
karththarai nampuvarkal. (sang 40:1-3)