Kartharin Vasanam Lyrics
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் கர்த்தரின் வசனும் காலுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாம் என் கர்த்தரின் வார்த்தை சத்தியமும் வல்லமையும் அதிகாரம் நிரந்ததுமாம்
நித்தியத்தின் வழியோ நெருக்கமும் இருக்கமுமாம் நீதியின் பாதையில் நடந்து முன்னேறுவோம்
1.நானே வழியும் சத்தியம் ஜீவனாய் இருக்கிறேன் என்றீர் என் வழி அன்றி பரலோகம் பிரவேசிக்க வேறு வழி இல்லை என்றீர்
அற்பமாய் உன்னை எண்ணி உம் வார்த்தை உதறி தள்ளி பாவத்தில் விழுந்து கிடந்தேன்
பொக்கிஷமாய் என்னை கருதி பாவத்தில் மீட்டெடுத்து பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர் உம் பிள்ளையை சேர்த்துக்கொண்டீர் -2
2.நல்ல மேய்ப்பன் ஆடுகளை அமர்ந்த தண்ணீர் அண்டை கூட்டி செல்வார் மேய்ப்பனின் சத்தம் அறிந்து ஆடுகள் என்றென்றும் அவரை பின் தொடருமே
மெல்லிய சத்தம் கேட்டு உம நினைவை தள்ளி விட்டு சுய பெலத்தை நாடினேன் என் சிந்தையை அறிந்து செவ்வையாக மாற்றி அமைத்து மந்தையில் இணைத்து கொண்டீர்
உம் மந்தையில் இணைத்து கொண்டீர்
en karththarin vasanum kalukku theepamum pathaikku velissamumam en karththarin varththai saththiyamum vallamaiyum athikaram niranthathumam
niththiyaththin vazhiyoo nerukkamum irukkamumam neethiyin pathaiyil natanthu munneruvoom
1.nane vazhiyum saththiyam jeevanay irukkiren enreer en vazhi anri paralookam piravesikka veru vazhi illai enreer
arpamay unnai enni um varththai uthari thalli pavaththil vizhunthu kitanthen
pokkishamay ennai karuthi pavaththil meettetuththu pillaiyay serththukkonteer um pillaiyai serththukkonteer -2
2.nalla meyppan aatukalai amarntha thanneer antai kootti selvar meyppanin saththam arinthu aatukal enrenrum avarai pin thotarume
melliya saththam kettu uma ninaivai thalli vittu suya pelaththai natinen en sinthaiyai arinthu sevvaiyaka marri amaiththu manthaiyil inaiththu konteer
um manthaiyil inaiththu konteer