Kartharin Vallamai song lyrics
கர்த்தரின் வல்லமை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Kartharin Vallamai – கர்த்தரின் வல்லமை
Lyrics:
கர்த்தாவே மாட்சிமையும் வல்லமையும் உம்முடையதே
மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையதே
எல்லாம் உம்மால் உண்டானது
எல்லோருக்கும் தலைவராய் இருக்கின்றீர்
முடியாதவைகளை முடித்துக் காண்பிப்பவர் (1 நாளாகமம் 29:11-14)
உம் வல்லமைக்கு நிகரே இல்லை !
உம் வல்லமை அனைத்தையும் மாற்றிடுமே !
உம் கரத்தினால் பூமியை உண்டாக்கினீர்
உம் வலது கை வானங்களை அளவிட்டது (ஏசாயா 48:13)
உம் சத்தத்தினால் தண்ணீரை உண்டாக்கினீர்
உம் வல்லமையால் தென்றலை வீசச்செய்வீர் (எரேமியா 10:13)
இடிமுழக்கங்களோடு வரும் மின்னல்களுக்கு வழிகளை பகுத்தவர் நீர் (யோபு 38:27)
சமுத்திரத்தை குலுக்குகிற சேனைகளின் தேவன் நீர் (ஏசாயா 51:15)
உம் வல்லமைக்கு நிகரே இல்லை !
உம் வல்லமை அனைத்தையும் மாற்றிடுமே !
நீரே பெரியவர் உமது நாமம் பெரிதே (எரேமியா 10:6)
சர்வ வல்லவர் உமது ராஜ்யம் வாழ்கவே
உம் பரிசுத்தம் ஆலயத்தின் அலங்காரமே (சங்கீதம் 93:5)
உம் நீதி நியாயம் சிங்காசனத்தின் ஆதாரமே (சங்கீதம் 97:2)
கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறீர் (சங்கீதம் 97:1)
சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறீர் (வெளி 1:18)
கர்த்தர் மாறாதவராய் இருக்கிறீர் (சங்கீதம் 102:27)
அன்பாய் இருக்கிறீர் (1 யோவான் 4:8) தேவன் என்றாலே அன்புதான்..
உம் அன்பிற்கு நிகரே இல்லை !
உம் அன்பு அனைத்தையும் மாற்றிடுமே !
தேவரீர் உம் பெலத்தினாலும் வல்லமையினாலும் வானத்தையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கினீர்.
உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ (எரேமியா 32:17)
Kartharin Vallamai – karththarin vallamai
Lyrics:
karththave matsimaiyum vallamaiyum ummutaiyathe
makimaiyum jeyamum makaththuvamum ummutaiyathe
ellam ummal untanathu
elloorukkum thalaivaray irukkinreer
mutiyathavaikalai mutiththuk kanpippavar (1 nalakamam 29:11-14)
um vallamaikku nikare illai !
um vallamai anaiththaiyum marritume !
um karaththinal poomiyai untakkineer
um valathu kai vanangkalai alavittathu (esaya 48:13)
um saththaththinal thanneerai untakkineer
um vallamaiyal thenralai veesasseyveer (eremiya 10:13)
itimuzhakkangkalootu varum minnalkalukku vazhikalai pakuththavar neer (yoopu 38:27)
samuththiraththai kulukkukira senaikalin thevan neer (esaya 51:15)
um vallamaikku nikare illai !
um vallamai anaiththaiyum marritume !
neere periyavar umathu namam perithe (eremiya 10:6)
sarva vallavar umathu rajyam vazhkave
um parisuththam aalayaththin alangkarame (sangkeetham 93:5)
um neethi niyayam singkasanaththin aatharame (sangkeetham 97:2)
karththar rajareekam pannukireer (sangkeetham 97:1)
sathakalangkalilum uyirootu irukkireer (veli 1:18)
karththar marathavaray irukkireer (sangkeetham 102:27)
anpay irukkireer (1 yoovan 4:8) thevan enrale anputhan..
um anpirku nikare illai !
um anpu anaiththaiyum marritume !
thevareer um pelaththinalum vallamaiyinalum vanaththaiyum poomiyaiyum ellavarraiyum untakkineer.
ummale seyyakkootatha athisayamana kariyam onru untoo (eremiya 32:17)