Kartharin Kiruba Lyrics
கர்த்தரின் கிருபை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரின் கிருபை அவரோட மகிமை
என்னோடு இருக்க வேறென்ன கவலை
அல்லேலூயா அல்லேலூயா
1.என் கஷ்டங்கள் அது ஒன்றுமில்லை
பண நஷ்டங்கள் அது ஒன்றுமில்லை -2
என் பாரங்கள் அது ஒன்றுமில்லை -2
என் நேசரின் முன்னே இது ஏதும் இல்லை -2
அல்லேலூயா அல்லேலூயா
2.என் காயங்கள் அது ஒன்றுமில்லை
என் வியாதிகள்அது ஒன்றுமில்லை -2
என் நோய்கள் அது ஒன்றுமில்லை -2
என் நேசரின் முன்னே இதுஏதும் இல்லை -2
அல்லேலூயா அல்லேலூயா
3.என் தோல்விகள் அது ஒன்றுமில்லை
என் பயங்கள் அது ஒன்றுமில்லை -2
என் வழிகள் அது ஒன்றுமில்லை -2
என் நேசரின் முன்னே இதுஏதும் இல்லை -2
அல்லேலூயா அல்லேலூயா
karththarin kirupai avaroota makimai
ennootu irukka verenna kavalai
allelooya allelooya
1.en kashtangkal athu onrumillai
pana nashtangkal athu onrumillai -2
en parangkal athu onrumillai -2
en nesarin munne ithu ethum illai -2
allelooya allelooya
2.en kayangkal athu onrumillai
en viyathikalathu onrumillai -2
en nooykal athu onrumillai -2
en nesarin munne ithuethum illai -2
allelooya allelooya
3.en thoolvikal athu onrumillai
en payangkal athu onrumillai -2
en vazhikal athu onrumillai -2
en nesarin munne ithuethum illai -2
allelooya allelooya
கர்த்தரின் கிருபை அவரோட மகிமை
karththarin kirupai avaroota makimai
என்னோடு இருக்க வேறென்ன கவலை
ennootu irukka verenna kavalai
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
1.என் கஷ்டங்கள் அது ஒன்றுமில்லை
1.en kashtangkal athu onrumillai
பண நஷ்டங்கள் அது ஒன்றுமில்லை -2
pana nashtangkal athu onrumillai -2
என் பாரங்கள் அது ஒன்றுமில்லை -2
en parangkal athu onrumillai -2
என் நேசரின் முன்னே இது ஏதும் இல்லை -2
en nesarin munne ithu ethum illai -2
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
2.என் காயங்கள் அது ஒன்றுமில்லை
2.en kayangkal athu onrumillai
என் வியாதிகள்அது ஒன்றுமில்லை -2
en viyathikalathu onrumillai -2
என் நோய்கள் அது ஒன்றுமில்லை -2
en nooykal athu onrumillai -2
என் நேசரின் முன்னே இதுஏதும் இல்லை -2
en nesarin munne ithuethum illai -2
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya
3.என் தோல்விகள் அது ஒன்றுமில்லை
3.en thoolvikal athu onrumillai
என் பயங்கள் அது ஒன்றுமில்லை -2
en payangkal athu onrumillai -2
என் வழிகள் அது ஒன்றுமில்லை -2
en vazhikal athu onrumillai -2
என் நேசரின் முன்னே இதுஏதும் இல்லை -2
en nesarin munne ithuethum illai -2
அல்லேலூயா அல்லேலூயா
allelooya allelooya