Kartharai Thuthippen Lyrics
கர்த்தரை துதிப்பேன் என் தேவனை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் -2 – கர்த்தரைத் துதிப்பேன்
1.யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன் -2
( யூதா கோத்திரமே துதிப்பேன்
இம்மானுவேலனை துதிப்பேன் )
2.இயேசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2
3.உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் -2
( உந்தன் பெலனால் துதிப்பேன்
எந்தன் கீதமே துதிப்பேன்)
4.நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2
(நல்லவரே நான் துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன்)
Karththarai thuthippaen
En thaevanai aaraathippaen – 2
Yoothaa koththiramae thuthippaen
Immaanuvaelanai thuthippaen – 2
Yesuvae ummai naan thuthippaen
Parisuththarae ummai thuthippaen – 2
Unthan pelanaal thuthippaen
En geethamae ummai thuthippaen – 2
Nallavarae ummai thuthippaen
Naal muluthum ummai thuthippaen – 2
கர்த்தரை துதிப்பேன்
Karththarai thuthippaen
என் தேவனை ஆராதிப்பேன் -2 – கர்த்தரைத் துதிப்பேன்
En thaevanai aaraathippaen – 2
( யூதா கோத்திரமே துதிப்பேன்
Yoothaa koththiramae thuthippaen
இம்மானுவேலனை துதிப்பேன் )
Immaanuvaelanai thuthippaen – 2
2.இயேசுவே உம்மை நான் துதிப்பேன்
Yesuvae ummai naan thuthippaen
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2
Parisuththarae ummai thuthippaen – 2
3.உந்தன் பெலனாக துதிப்பேன்
Unthan pelanaal thuthippaen
என் கீதமே உம்மை துதிப்பேன் -2
En geethamae ummai thuthippaen – 2
4.நல்லவரே உம்மை துதிப்பேன்
Nallavarae ummai thuthippaen
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2
Naal muluthum ummai thuthippaen – 2