Kartharae Devan Lyrics

கர்த்தரே தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தரையே சார்ந்து வாழும்பொழுது
செங்கடலும் எரிகோவும் விலகி ஓடுது (2)
அணு பல்லவி
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் நம் இயேசுவே தேவன் (2)
சரணம் 1
ஆதியிலே வார்த்தையாக இருந்த நாமம் பரிசுத்த பாலகனாய் பிறந்த நாமம் வாலிபனாய் உலகத்தை ஜெயித்த நாமம் உன்னையும் என்னையும் மீட்ட நாமம்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் நம் இயேசுவே தேவன் (2)
சரணம் 2
இயேசுவின் நாமத்தினால் குருடன் பார்த்திட்டான் இயேசுவின் நாமத்தினால் முடவன் நடந்திட்டான் இயேசுவின் நாமத்தினால் பேய்கள் ஓடுது இயேசுவின் நாமத்தினால் நோய்கள் மறையுது
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் நம் இயேசுவே தேவன் (2)
சரணம் 3
கி. மு கி. பி வரலாறு கிறுஸ்த்துவின் நாமம் கி. மு கி. பி வரலாறு நம் இயேசுவின் நாமம் சரித்திரத்தை பிளந்தது கிறுஸ்த்துவின் நாமம்
சரித்திரம் படைத்தது நம் இயேசுவின் நாமம்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் நம் இயேசுவே தேவன் (2)
சரணம் 4
இயேசு ராஜா வருகை மிக சமிபம் அவரையே சந்திக்க ஆயத்தமாவோம் நம் மணவாளன் இயேசு ராஜா வரப்போறாரு மணவாட்டியாய் சந்திக்க ஆயத்தமாவோம்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் நம் இயேசுவே தேவன் (2)
கர்த்தரையே சார்ந்து வாழும்பொழுது
செங்கடலும் எரிகோவும் விலகி ஓடுது (2)
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் நம் இயேசுவே தேவன் (2)
Kartharae Devan Lyrics in English