Karthar Uyirthelundar Innum
கர்த்தர் உயிர்த்தெழுந்தார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.
கர்த்தர் உயிர்த்தெழுந்தார்
இன்னும் கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்
காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியெ சென்றனரே
அற்புத காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே
மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
இரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தாள்
பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்திச் சென்றார்
கர்த்தர் உயிர்த்தெழுந்தார் இன்னும் பாடல் வரிகள், Karthar Uyirthelunthar Innum lyrics
karththar Uyirththelunthaar – Innum
Kallarai Thiranthirukka
Narseythi Tharisanangal
Saatti Geerththanam Pannnniduvom
kaarirulil Kannnneerudan
Kallarai Nnokkiyae Sentanarae
Arputhak Kaatchiyum Kanntida Sthireekal
Aachcharyam Atainthanarae
mariyaalae Enta Saththam
Maa Thikaippaay Aval Kaettidavae
Ratchakar Tharisanam Kanndu Munnoti
Rapooni Entalaiththaan
payanthidavae Seesharkalae
Poottina Ullarai Thanginarae
Meych Samaathaanaththin Vaakkukal Koori
Maesiyaa Vaalththi Sentar.
கர்த்தர் உயிர்த்தெழுந்தார்
karththar Uyirththelunthaar – Innum
இன்னும் கல்லறை திறந்திருக்க
Kallarai Thiranthirukka
நற்செய்தி தரிசனங்கள்
Narseythi Tharisanangal
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்
Saatti Geerththanam Pannnniduvom
காரிருளில் கண்ணீருடன்
kaarirulil Kannnneerudan
கல்லறை நோக்கியெ சென்றனரே
Kallarai Nnokkiyae Sentanarae
அற்புத காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
Arputhak Kaatchiyum Kanntida Sthireekal
ஆச்சர்யம் அடைந்தனரே
Aachcharyam Atainthanarae
மரியாளே என்ற சத்தம்
mariyaalae Enta Saththam
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
Maa Thikaippaay Aval Kaettidavae
இரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
Ratchakar Tharisanam Kanndu Munnoti
ரபூனி என்றழைத்தாள்
Rapooni Entalaiththaan
பயந்திடவே சீஷர்களே
payanthidavae Seesharkalae
பூட்டின உள்ளறை தங்கினரே
Poottina Ullarai Thanginarae
மெய் சமாதானத்தின் வாக்குகள் கூறி
Meych Samaathaanaththin Vaakkukal Koori
மேசியா வாழ்த்திச் சென்றார்
Maesiyaa Vaalththi Sentar.