Karthanai Vaalthukirean Lyrics
கர்த்தனை வாழ்த்துகிறேன்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
கர்த்தனை வாழ்த்துகிறேன்
அவர் கிருபைகள் என்னிடம் தங்க
நன்மை நிறைந்த ஆண்டிதுவே
நன்றியும் பொங்க பாடிடுவேன்
1. சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும்
வெற்றியின் சாட்சி கூறிடுவேன்
இத்தனை ஆண்டுகள் ஜெயமளித்தார்
எத்தனை நாவால் போற்றிடுவேன்
2. ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்
ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்
கர்த்தரை நம்பியே திடமனதாய்
கடந்திடுவேன் இவ்வாண்டினையும்
3. ஓர் புது பாதை தோன்றிடுதே
ஓங்கும் தம் கைகள் தாங்கிடுதே
கர்த்தரிடம் என் உடன்படிக்கை
காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும்
4. சீக்கிரம் இயேசு வந்திடுவார்
சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே
சீரழியும் இந்த மண்ணுலகம்
சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
karththanai vazhththukiren
avar kirupaikal ennitam thangka
nanmai niraintha aantithuve
nanriyum pongka patituven
1. surrilum sthooththira thoni ketkum
verriyin satsi koorituven
iththanai aantukal jeyamaliththar
eththanai naval poorrituven
2. aantukal thoorum vakkuththaththam
aantavar anpay eenthituvar
karththarai nampiye thitamanathay
katanthituven ivvantinaiyum
3. oor puthu pathai thoonrituthe
oongkum tham kaikal thangkituthe
karththaritam en utanpatikkai
kaththuk kolven annal varaiyum
4. seekkiram iyesu vanthituvar
sernthituven nan seeyoonile
seerazhiyum intha mannulakam
seer pukazh oongkum vinnulakam
கர்த்தனை வாழ்த்துகிறேன்
karththanai vazhththukiren
அவர் கிருபைகள் என்னிடம் தங்க
avar kirupaikal ennitam thangka
நன்மை நிறைந்த ஆண்டிதுவே
nanmai niraintha aantithuve
நன்றியும் பொங்க பாடிடுவேன்
nanriyum pongka patituven
1. சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும்
1. surrilum sthooththira thoni ketkum
வெற்றியின் சாட்சி கூறிடுவேன்
verriyin satsi koorituven
இத்தனை ஆண்டுகள் ஜெயமளித்தார்
iththanai aantukal jeyamaliththar
எத்தனை நாவால் போற்றிடுவேன்
eththanai naval poorrituven
2. ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம்
2. aantukal thoorum vakkuththaththam
ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார்
aantavar anpay eenthituvar
கர்த்தரை நம்பியே திடமனதாய்
karththarai nampiye thitamanathay
கடந்திடுவேன் இவ்வாண்டினையும்
katanthituven ivvantinaiyum
3. ஓர் புது பாதை தோன்றிடுதே
3. oor puthu pathai thoonrituthe
ஓங்கும் தம் கைகள் தாங்கிடுதே
oongkum tham kaikal thangkituthe
கர்த்தரிடம் என் உடன்படிக்கை
karththaritam en utanpatikkai
காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும்
kaththuk kolven annal varaiyum
4. சீக்கிரம் இயேசு வந்திடுவார்
4. seekkiram iyesu vanthituvar
சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே
sernthituven nan seeyoonile
சீரழியும் இந்த மண்ணுலகம்
seerazhiyum intha mannulakam
சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
seer pukazh oongkum vinnulakam