karray mukilay ezhunthava
காற்றாய் முகிலாய் எழுந்தவா
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
காற்றாய் முகிலாய் எழுந்தவா
கருணைக்கடலாய் அமைந்தவா
பொன்னும் பொருளும் தந்தவா
உம் அன்பால் எம்மை அழைத்தவா
உமக்கே எம் இதயக் காணிக்கை
உமக்கே எம் வாழ்வின் காணிக்கை
பலியில் உனது அருள் வரும்
பணியில் உனது துணை வரும்
பகிரும் மனது நிறைவு தரும்
பாச உணர்வு அமைதி தரும்
இதயம் மகிழ்ந்து உன்னில் கலந்து
எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம்
வானும் புவியும் உன் அழகே
நதியும் வளமும் உன் அருளே
இடியும் இசையும் உன் குரல்
வியப்பைத்தருவதுன் செயல்
இதயம் மகிழ்ந்து உன்னில் கலந்து
எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம்
karray mukilay ezhunthava
karunaikkatalay amainthava
ponnum porulum thanthava
um anpal emmai azhaiththava
umakke em ithayak kanikkai
umakke em vazhvin kanikkai
paliyil unathu arul varum
paniyil unathu thunai varum
pakirum manathu niraivu tharum
pasa unarvu amaithi tharum
ithayam makizhnthu unnil kalanthu
emmai muzhuthum umakke tharukinroom
vanum puviyum un azhake
nathiyum valamum un arule
itiyum isaiyum un kural
viyappaiththaruvathun seyal
ithayam makizhnthu unnil kalanthu
emmai muzhuthum umakke tharukinroom
காற்றாய் முகிலாய் எழுந்தவா
karray mukilay ezhunthava
கருணைக்கடலாய் அமைந்தவா
karunaikkatalay amainthava
பொன்னும் பொருளும் தந்தவா
ponnum porulum thanthava
உம் அன்பால் எம்மை அழைத்தவா
um anpal emmai azhaiththava
உமக்கே எம் இதயக் காணிக்கை
umakke em ithayak kanikkai
உமக்கே எம் வாழ்வின் காணிக்கை
umakke em vazhvin kanikkai
பலியில் உனது அருள் வரும்
paliyil unathu arul varum
பணியில் உனது துணை வரும்
paniyil unathu thunai varum
பகிரும் மனது நிறைவு தரும்
pakirum manathu niraivu tharum
பாச உணர்வு அமைதி தரும்
pasa unarvu amaithi tharum
இதயம் மகிழ்ந்து உன்னில் கலந்து
ithayam makizhnthu unnil kalanthu
எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம்
emmai muzhuthum umakke tharukinroom
வானும் புவியும் உன் அழகே
vanum puviyum un azhake
நதியும் வளமும் உன் அருளே
nathiyum valamum un arule
இடியும் இசையும் உன் குரல்
itiyum isaiyum un kural
வியப்பைத்தருவதுன் செயல்
viyappaiththaruvathun seyal
இதயம் மகிழ்ந்து உன்னில் கலந்து
ithayam makizhnthu unnil kalanthu
எம்மை முழுதும் உமக்கே தருகின்றோம்
emmai muzhuthum umakke tharukinroom