karmel malaiyil katsi thantha kanniye mathave -2
கார்மேல் மலையில் காட்சி தந்த
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
கார்மேல் மலையில் காட்சி தந்த கன்னியே மாதாவே -2
எம்மை காத்திட வானகம் சேர்த்திட எழுந்த காலைத் தாரகையே
மாமரியே எங்கள் தாய்மரியே
மூவொரு இறைவன் ஆலயமே
அருள் முழுமையே நிறைந்த சுந்தரியே
தேவனைக் கரத்தில் ஏந்தினையே
திகைக்க வைத்திடும் பெட்டகமே
ஆவலாய் நீ தந்த உத்திரியம்
அற்புதம் விளைக்கும் கேடயமே
அன்புடனே யாம் அணிவோம்
அலகை வலையை வென்றிடுவோம்
உன்னையே நினையும் பாவிகளைத்
தீயில் உதவியே வானகம் சேர்த்திடுவாய்
மன்னவன் இயேசுவின் பாதந்தனில்
மரண வேளையில் காத்திடுவாய்
என்னையே உன்மடி மீதினிலே
என்றுமே அணைத்து அன்பு செய்வாய்
விண்ணுலக தாரகையே
வேண்டும் என் குரல் கேளுமம்மா
கார்மேல் மலையில் காட்சி தந்த பாடல் வரிகள், Karmel malayil kaatchi thantha lyrics
karmel malaiyil katsi thantha kanniye mathave -2
emmai kaththita vanakam serththita ezhuntha kalaith tharakaiye
mamariye engkal thaymariye
moovoru iraivan aalayame
arul muzhumaiye niraintha sunthariye
thevanaik karaththil enthinaiye
thikaikka vaiththitum pettakame
aavalay nee thantha uththiriyam
arputham vilaikkum ketayame
anputane yam anivoom
alakai valaiyai venrituvoom
unnaiye ninaiyum pavikalaith
theeyil uthaviye vanakam serththituvay
mannavan iyesuvin pathanthanil
marana velaiyil kaththituvay
ennaiye unmati meethinile
enrume anaiththu anpu seyvay
vinnulaka tharakaiye
ventum en kural kelumamma
karmel malaiyil katsi thantha patal varikal, Karmel malayil kaatchi thantha lyrics
கார்மேல் மலையில் காட்சி தந்த கன்னியே மாதாவே -2
karmel malaiyil katsi thantha kanniye mathave -2
எம்மை காத்திட வானகம் சேர்த்திட எழுந்த காலைத் தாரகையே
emmai kaththita vanakam serththita ezhuntha kalaith tharakaiye
மாமரியே எங்கள் தாய்மரியே
mamariye engkal thaymariye
மூவொரு இறைவன் ஆலயமே
moovoru iraivan aalayame
அருள் முழுமையே நிறைந்த சுந்தரியே
arul muzhumaiye niraintha sunthariye
தேவனைக் கரத்தில் ஏந்தினையே
thevanaik karaththil enthinaiye
திகைக்க வைத்திடும் பெட்டகமே
thikaikka vaiththitum pettakame
ஆவலாய் நீ தந்த உத்திரியம்
aavalay nee thantha uththiriyam
அற்புதம் விளைக்கும் கேடயமே
arputham vilaikkum ketayame
அன்புடனே யாம் அணிவோம்
anputane yam anivoom
அலகை வலையை வென்றிடுவோம்
alakai valaiyai venrituvoom
உன்னையே நினையும் பாவிகளைத்
unnaiye ninaiyum pavikalaith
தீயில் உதவியே வானகம் சேர்த்திடுவாய்
theeyil uthaviye vanakam serththituvay
மன்னவன் இயேசுவின் பாதந்தனில்
mannavan iyesuvin pathanthanil
மரண வேளையில் காத்திடுவாய்
marana velaiyil kaththituvay
என்னையே உன்மடி மீதினிலே
ennaiye unmati meethinile
என்றுமே அணைத்து அன்பு செய்வாய்
enrume anaiththu anpu seyvay
விண்ணுலக தாரகையே
vinnulaka tharakaiye
வேண்டும் என் குரல் கேளுமம்மா
ventum en kural kelumamma
கார்மேல் மலையில் காட்சி தந்த பாடல் வரிகள், Karmel malayil kaatchi thantha lyrics
karmel malaiyil katsi thantha patal varikal, Karmel malayil kaatchi thantha lyrics