Karangalai Uyarthi Aaraadhippaen
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமம் போற்றிடுவேன் – 2
மேலானவர் என்றும் இருப்பவர்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 2
1. தூதர்களோடு பக்தர்களோடு
தூயவரே உம்மை போற்றி பாடுவேன் – 2
2. ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்
3. முழு மனதோடும் முழு பெலத்தோடும்
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் – 2
4. அதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
அதிசயமே உம்மை போற்றி பாடுவேன் – 2
Karangalai uyarththi aaraathippaen
Unthan naamam pottiduvaen (2)
Maelaanavar entum iruppavar
Aaraathippaen aaraathippaen (2)
Thootharkalodu paktharkalodu
Thooyavarae ummai potti paaduvaen (2)
Aaviyodum unnmaiyodum
Aanndavarae ummai potti paaduvaen
Mulu manathodum mulu pelaththodum
Makaththuvarae ummai potti paaduvaen (2)
Aathikaalai naeram um samookaththil vanthu
Aathisayamae ummai potti paaduvaen (2)
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
Karangalai uyarththi aaraathippaen
உந்தன் நாமம் போற்றிடுவேன் – 2
Unthan naamam pottiduvaen (2)
மேலானவர் என்றும் இருப்பவர்
Maelaanavar entum iruppavar
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 2
Aaraathippaen aaraathippaen (2)
1. தூதர்களோடு பக்தர்களோடு
Thootharkalodu paktharkalodu
தூயவரே உம்மை போற்றி பாடுவேன் – 2
Thooyavarae ummai potti paaduvaen (2)
2. ஆவியோடும் உண்மையோடும்
Aaviyodum unnmaiyodum
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்
Aanndavarae ummai potti paaduvaen
3. முழு மனதோடும் முழு பெலத்தோடும்
Mulu manathodum mulu pelaththodum
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் – 2
Makaththuvarae ummai potti paaduvaen (2)
4. அதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
Aathikaalai naeram um samookaththil vanthu
அதிசயமே உம்மை போற்றி பாடுவேன் – 2
Aathisayamae ummai potti paaduvaen (2)