karai kaana kadal
கரை காணா கப்பலையா கடலில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கரை காணா கப்பலையா கடலில் ஆடுது
கரை காண வேண்டுமையா கரையை தேடுது
நிலைமாற வேண்டுமையா எந்தன் வாழ்விலே
நீர் வர வேண்டுமையா எந்தன் இயேசுவே
1. உலகமென்னும் ஆழ்கடலில் நான் தவிக்கின்றேன் உல்லாச ஆழிதனில் நான் அலைகின்றேன் -2
இனி எப்போது காண்பேனோ கலங்கரை விளக்கை -2
ஏக்கமுடன் கரையதனை நான் அடைவேனோ -2
2. உண்மையில்லா உலகத்திலே நான் அமிழ்கின்றேன் - உத்தமரே வந்து என்னை மீட்டெடுத்தீடுவீர்-இறைவா
நீர் என்னோடு வாழ்க்கை படகிலே
எப்போதுமே இருந்திடுவீர் எந்தன் தலைவராக
karai kana kappalaiya katalil aatuthu
karai kana ventumaiya karaiyai thetuthu
nilaimara ventumaiya enthan vazhvile
neer vara ventumaiya enthan iyesuve
1. ulakamennum aazhkatalil nan thavikkinren ullasa aazhithanil nan alaikinren -2
ini eppoothu kanpenoo kalangkarai vilakkai -2
ekkamutan karaiyathanai nan ataivenoo -2
2. unmaiyilla ulakaththile nan amizhkinren - uththamare vanthu ennai meettetuththeetuveer-iraiva
neer ennootu vazhkkai patakile
eppoothume irunthituveer enthan thalaivaraka