kannum kannum kaththiruntha
கண்ணும் கண்ணும் காத்திருந்த
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
கண்ணும் கண்ணும் காத்திருந்த
மண்ணில் வந்த விண்ணின் மைந்தனாம்
காதோடு காதோரம் கேட்டிருந்த
மேசியா மண்ணில் பிறந்தார் (2)
1. பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
பலியாக பிறந்தவரே
வானதி வானவர் பரலோகம் துறந்து
மனுவாக பிறந்தவரே (2)
இவ்வளவாய் அன்புகூர்ந்து நல்ல இயேசுவே
எங்களுக்காய் மண்ணில் பிறந்தீர் (2)
2. சத்திய பாதையில் நித்தியம் சேர்க்க
கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
கிருபைகள் பொழியும் மன்னிப்பை அருளும்
கல்வாரி நாதர் பிறந்தார் (2)
இவ்வளவாய் அன்புகூர்ந்து நல்ல இயேசுவே
எங்களுக்காய் மண்ணில் பிறந்தீர் (2)
kannum kannum kaththiruntha
mannil vantha vinnin mainthanam
kathootu kathooram kettiruntha
mesiya mannil piranthar (2)
1. pavangkal pookkita sapangkal neekkita
paliyaka piranthavare
vanathi vanavar paralookam thuranthu
manuvaka piranthavare (2)
ivvalavay anpukoornthu nalla iyesuve
engkalukkay mannil pirantheer (2)
2. saththiya pathaiyil niththiyam serkka
karththathi karththar piranthar
kirupaikal pozhiyum mannippai arulum
kalvari nathar piranthar (2)
ivvalavay anpukoornthu nalla iyesuve
engkalukkay mannil pirantheer (2)
கண்ணும் கண்ணும் காத்திருந்த
kannum kannum kaththiruntha
மண்ணில் வந்த விண்ணின் மைந்தனாம்
mannil vantha vinnin mainthanam
காதோடு காதோரம் கேட்டிருந்த
kathootu kathooram kettiruntha
மேசியா மண்ணில் பிறந்தார் (2)
mesiya mannil piranthar (2)
1. பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
1. pavangkal pookkita sapangkal neekkita
பலியாக பிறந்தவரே
paliyaka piranthavare
வானதி வானவர் பரலோகம் துறந்து
vanathi vanavar paralookam thuranthu
மனுவாக பிறந்தவரே (2)
manuvaka piranthavare (2)
இவ்வளவாய் அன்புகூர்ந்து நல்ல இயேசுவே
ivvalavay anpukoornthu nalla iyesuve
எங்களுக்காய் மண்ணில் பிறந்தீர் (2)
engkalukkay mannil pirantheer (2)
2. சத்திய பாதையில் நித்தியம் சேர்க்க
2. saththiya pathaiyil niththiyam serkka
கர்த்தாதி கர்த்தர் பிறந்தார்
karththathi karththar piranthar
கிருபைகள் பொழியும் மன்னிப்பை அருளும்
kirupaikal pozhiyum mannippai arulum
கல்வாரி நாதர் பிறந்தார் (2)
kalvari nathar piranthar (2)
இவ்வளவாய் அன்புகூர்ந்து நல்ல இயேசுவே
ivvalavay anpukoornthu nalla iyesuve
எங்களுக்காய் மண்ணில் பிறந்தீர் (2)
engkalukkay mannil pirantheer (2)