kannuku imaipol ennai

கண்ணனுக்கு இமைபோல் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணனுக்கு இமைபோல் என்னை
காக்கின்ற தேவனே
கரை நீக்கி கரம் பிடித்து
என்னையும் அரவணைத்தீரே (2)
நீரே என்னை
காக்கும் நல் மேய்ப்பனே
நீரே என்னை
வழி நடத்தும் நாதனே (2)
தடைகள் தடுக்கி விழும் நேரம்
சிறகுகளால் அரவணைத்தீர்
படைகள் எதிர்த்து பலர் வந்தும்
பதறாமல் நின்று காத்தீர்
உள்ளம் கலங்கி வாழ்ந்து வந்தேன்
தன்னந் தனியாக நின்றேன்
உம் வாசனை வீச வைத்தீர்
வார்த்தையால் விடுவித்தீர்
நீர் மாத்திரம் எனக்கு போதும் (6)
வாழ்வே ஒளியே நீர்தானே (4)
என் சுவாசம் பிரியும் வரை
உம் வாசம் வீச வைப்பீரே
உம் நேசம் பிரியாமல்
பாசம் வைப்பீரே (2)
வாழ்வே ஒளியே நீர்தானே (4)