kannookki parume karththave – Kannokki paarumae Karthavae

கண்ணோக்கி பாருமே கர்த்தாவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணோக்கி பாருமே கர்த்தாவே – Kannokki paarumae Karthavae
கண்ணோக்கி பாருமே
கர்த்தாவே பேசுமே
உமக்காக காத்திருக்கின்றேன்
என் இயேசுவே
உமக்காக காத்திருக்கின்றேன் -2
1.காலங்கள் மாறினால்
சூழ்நிலைகள் தவறினாலும்
காலங்கள் மாறினாலும்
சூழ்நிலைகள் தவறினாலும்
நீர் என்னை மறப்பதும் இல்லை
ஒரு நாளும் நீர் என்னை கைவிடுதில்லை
என் இயேசுவே நீர் என்னை மறப்பதும் இல்லை
ஒரு நாளும் நீர் என்னை கைவிடுவதில்லை – கண்ணோக்கி
பாருமே
2.புது பலனும் வேண்டுமே
உமக்காக வாழவே
புது பலனும் வேண்டுமே
ஊழியம் செய்யவே
கடல்களை கடக்க வேண்டுமே
உமக்காக மலைகளை விலக்க வேண்டுமே
என் இயேசுவே கடல்களை கடக்க வேண்டுமே
உமக்காக மலைகளை பிளக்க வேண்டுமே
என் இயேசுவே – கண்ணோக்கி பாருருமே