kannnneer sinthiyae patri

கண்ணீர் சிந்தியே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கண்ணீர் சிந்தியே
கதறி நான் அழுகிறேன் - 2
என் இந்திய மக்களெல்லாம்
என் இயேசுவை அறியணுமே - 2
என் இந்திய மக்களெல்லாம் என்
ராஜாவை துதிக்கணும் என்
நேசரை பாடணுமே
என் நேசம் இந்தியாவுக்கே
என் இதயமும் இந்தியாவுக்கே
என் ஜெபமும் இந்தியாவுக்கே
என் எண்ணமும் இந்தியாவுக்கே
என் பெலனும் இந்தியாவுக்கே
என் முழங்காலும் இந்தியாவுக்கே...