Kanniyaakumari Muthal
கன்னியாகுமரி முதல் ஜம்மு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரைபாரத தேசம்
இயேசுவை அறியட்டுமே பாரதம் நம் பாரதம் இயேசுவை அறியட்டுமே
பாரில் எங்கும் இயேசுவின் நாமம் சொல்லுவோம்பாவம் தீர்க்க
வந்தோனை சாட்சி பகருவோம்ஆயுசின் நாளெல்லாம் வாழ்த்திப்பாடிடுவோம்
உலக வாழ்க்கை குறுகியதே சீக்கிரம் கடந்திடும்உலக மீட்பர்
இயேசுவின் வருகை சமீபமேதேசம் அழியுது பார்! இயேசு வரப்போகிறார்
கண்ணீரோடே ஜெபித்திடுவோம் இதயத்தை
ஊற்றிடுவோம்தியாகத்தோடே செயல்படுவோம் உள்ளத்தை
கொடுத்திடுவோம்இயேசு கிறிஸ்துவுக்காய் வாழ்வை அர்ப்பணிப்போம்
kanniyaakumari Muthal Jammu – Kaashmeer Varaipaaratha Thaesam Yesuvai Ariyattumae Paaratham Nam Paaratham Yesuvai Ariyattumae – 2
1. Paaril Engum Yesuvin Naamam Solluvompaavam Theerkka Vanthonai Saatchi Pakaruvomaayusin Naalellaam Vaalththippaadiduvom – 2
2. Ulaka Vaalkkai Kurukiyathae Seekkiram Kadanthidumulaka Meetpar Yesuvin Varukai Sameepamaethaesam Aliyuthu Paar! Yesu Varappokiraar – 2
3. Kannnneerotae Jepiththiduvom Ithayaththai Oottiduvomthiyaakaththotae Seyalpaduvom Ullaththai KoduththiduvomYesu Kiristhuvukkaay Vaalvai Arppannippom – 2