Kannil Enna Kolam

கண்ணில் என்ன கோலம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

கண்ணில் என்ன கோலம்
தணிந்தது காலம்
மண்ணில் என்ன கீதம்
மலர்ந்தது வேதம்
தேவ மகன் வடிவத்திலே
Wish you a have Happy Happy Christmas
Merry Merry Christmas
1.புதிய உடை அணிந்து
நளின நடை நடந்து
இதயம் மகிழும்
பிள்ளை செல்வங்களே
அழகு நகை அணிந்து
இதழின் நகை மலர்ந்து
இறைவன் திரு சபைக்கு
செல்லுங்களேன்
திசை முழுதும் வாழ்த்திசையே
மரிமகனை வணங்கிடுதே
வசந்தங்கள் ஆடி பாடும்
வாழ்வின் திருநாள்
வானவில்லின் கோலம் தோன்றிடுதே
2.இனிப்பு வகை கலந்து
இனிய சுவை விருந்து
இல்லம் நிறைந்திருக்கும் நாள் முழுதும்
கேட்க திகட்டாத cake chocolate
ஸ்வீட்ம் பிஸ்கட்ம் வாய் மணக்கும்
கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசு வரும்
santa claus-ன் புகழ் முழுங்கும்
குடும்பத்தில் தேவன்
மகிமை பாசம் பொழியும்
குதூகல நாளின் சீதனமே