Kanneerodu Nirkiraen Kanneer Thudaingappa
கண்ணீரோடு நிற்கிறேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்க்கிறேன், பாதை காட்டுங்கப்பா -(2)
(தாஸண்ணா, நிச்சயமா நம் தேவன் உங்க கண்ணீர் யாவையும் துடைப்பார்)

பாதை அறியா நிற்க்கிறேன்
பாதை காட்டுங்கப்பா -(2)
அடைக்கலான் குருவிக்கும், தஞ்சம் நீங்கப்பா,
ஓடுகின்ற நதிகளுக்கும், பாதை நீங்கப்பா -(2)
கண்ணீரோடு நிற்கிறேன், கண்ணீர் துடைங்கப்பா,
பாதை அறியா நிற்க்கிறேன், பாதை காட்டுங்கப்பா -(2)
ஆ, அ ஆ ….
1) பகலிலே, மேக ஸ்தம்பமாய் வேண்டும்,
இரவிலே, அக்கினி ஸ்தம்பமாய் வேண்டும் -(2)
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பராய் வேண்டும்
மரண பள்ளத்தாக்கில், மேய்ப்பராய்….
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பராய் வேண்டும் -(2) – கண்ணீரோடு
2) கடலிலே, படகாய் நீர் வேண்டும்,
படகிலே, துடுப்பாய் நீர் வேண்டும் – (2)
புயலின் மத்தியிலே தஞ்சமாய் வேண்டும்,
புயலின் மத்தியிலே தஞ்சமாய்….
புயலின் மத்தியிலே தஞ்சமாய் வேண்டும் -(2)

பாதை அறியா நிற்க்கிறேன், பாதை காட்டுங்கப்பா;
அடைக்கலான் குருவிக்கும, தஞ்சம் நீங்கப்பா,
ஓடுகின்ற நதிகளுக்கும், பாதை நீங்கப்பா -(2)
கண்ணீரோடு நின்றேனே, கண்ணீர் துடைத்தீரே,
பாதை அறியா நின்றேனே, பாதை காட்டினீரே;
இமைக்குள், கண்கள் போல், காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள், முத்து போல், காத்திட்ட தேவன்,
சிறகின், மறைவில், காத்த நல் தேவன்,
கருவில், சிசு போல், காத்த நல் தேவன் -(2)
பகலிலே, மேக ஸ்தம்பமும் நீரே,
இரவிலே, அக்கினி ஸ்தம்பமும் நீரே,
மரண பள்ளத்தாக்கில் மேய்ப்பரும் நீரே,
துயரங்கள் துடைக்கும், துணையாளரும் நீரே.
Kannnneerodu nirkiraen, kannnneer thutaingappaa,
Paathai ariyaa nirkiraen, paathai kaattungappaa -(2)
Thaasannnnaa, nichchayamaa
Nam Dhevan unga kannnneer
Yaavaiyum thutaippaar…
Kannnneerodu nirkiraen, kannnneer thutaingappaa,
Paathai ariyaa nirkiraen, paathai kaattungappaa -(2)
Ataikkalaan kuruvikkum, thanjam neengappaa,
Odukinta nathikalukkum, paathai neengappaa -(2)

Aa, a aa ….
1)pakalilae, maeka sthampamaay vaenndum,
Iravilae, akkini sthampamaay vaenndum -(2)
Marana pallaththaakkil maeypparaay vaenndum
Marana pallaththaakkil, maeypparaay….
Marana pallaththaakkil maeypparaay vaenndum -(2)
2)kadalilae, padakaay neer vaenndum,
Padakilae, thuduppaay neer vaenndum – (2)
Puyalin maththiyilae thanjamaay vaenndum,
Puyalin maththiyilae thanjamaay….
Puyalin maththiyilae thanjamaay vaenndum -(2)
Kannnneerodu nintenae, kannnneer thutaiththeerae,
Paathai ariyaa nintenae, paathai kaattineerae;
Imaikkul, kannkal pol, kaaththitta Dhevan,
Sippikkul, muththu pol, kaaththitta Dhevan,
Sirakin, maraivil, kaaththa nal Dhevan,
Karuvil, sisu pol, kaaththa nal Dhevan -(2)
Pakalilae, maeka sthampamum neerae,
Iravilae, akkini sthampamum neerae,
Marana pallaththaakkil maeypparum neerae,
Thuyarangal thutaikkum, thunnaiyaalarum neerae