kanneerinal nanri solli – Kanneerinaal Nandri Solli

கண்ணீரினால் நன்றி சொல்லி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

கண்ணீரினால் நன்றி சொல்லி – Kanneerinaal Nandri Solli
கண்ணீரினால் நன்றி சொல்லி
உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
கண்ணீரினால் நன்றி சொல்லி
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்
சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து
உணர்த்தினீர் நன்றி ராஜா !!
அ ஆ ஆ
நான் கோபித்துள்ள நாட்களெல்லாம் செல்லமாய் சொல்லி சொல்லி
நடத்தினீர் நன்றி ராஜா !!
சிறு சிறு தப்பித்ததை தகப்பனாய் கண்டித்து
உணர்த்தினீர் நன்றி ராஜா !!
அ ஆ ஆ
நான் கோபித்துள்ள நாட்களெல்லாம் செல்லமாய் சொல்லி சொல்லி
நடத்தினீர் நன்றி ராஜா !!
கண்ணீரினால் நன்றி சொல்லி
உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
கண்ணீரினால் நன்றி சொல்லி
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்
சாரமற்று போவேன் என்று நினைத்தவர்கள்
மத்தியிலே உயர்த்தினீர் நன்றி ராஜா !!
சத்ருவிற்கு முன்பாக என்தலையை
எண்ணெயால் அபிஷேகித்தீர் நன்றி ராஜா !!
கோலியாத்தான மனிதரின் முன்னே
தாவீதாய் நிறுத்தினீர் நன்றி ராஜா !!
துக்கங்கொண்டு தூக்கம் கெட்ட நாட்களெல்லாம்
உம்வசனத்தால் தேற்றினீர் நன்றி ராஜா !!
வேதனைகள் சோதனைகள் அனுமதித்து
அதை சாதனையாய் மாற்றினீர் நன்றி ராஜா !!
துன்பங்கள் சூழ்ந்து சிங்கம்போல் வந்தாலும்
சிம்சோனாய் நிறுத்துவீர் நன்றி ராஜா !!