Kanneerai Kaangiravar
கண்ணீரைக் காண்கிறவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்ணீரைக் காண்கிறவர்,
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
கலங்காதே! திகையாதே,
உந்தன் இயேசு கைவிட மாட்டார்
(கண்ணீரைக்)
அன்னாளின் கண்ணீரைக் கண்டவரே,
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்,
உன் வேதனை இயேசு அறிகின்றார்,
கலங்காதே! நீ திகையாதே,
(கண்ணீரைக்)
மரியாளின் கண்ணீரைக் கண்டவரே,
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்,
உன் துக்கத்தை இயேசு அறிகின்றார்,
கலங்காதே! நீ திகையாதே,
(கண்ணீரைக்)
ஆகாரின் கண்ணீரைக் கண்டவரே,
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்,
உன் அழுகையை இயேசு அறிகின்றார்,
கலங்காதே! நீ திகையாதே,
(கண்ணீரைக்)
Kannnneeraik kaannkiravar
Un kannnneeraith thutaiththiduvaar
Kalangaathae! Thikaiyaathae
Unthan Yesu kaivida maattar.
Annaalin kannnneeraik kanndavarae
Un kannnneerai intu kaannkintar
Un vaethanai Yesu arikintar
Kalangaathae! Nee thikaiyaathae
Mariyaalin kannnneeraik kanndavarae
Un kannnneerai intu kaannkintar
Un thukkaththai Yesu arikintar
Kalangaathae! Nee thikaiyaathae
Aakaarin kannnneeraik kanndavarae
Un kannnneerai intu kaannkintar
Un alukaiyai Yesu arikintar
Kalangaathae! Nee thikaiyaathae
கண்ணீரைக் காண்கிறவர்,
Kannnneeraik kaannkiravar
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
Un kannnneeraith thutaiththiduvaar
கலங்காதே! திகையாதே,
Kalangaathae! Thikaiyaathae
உந்தன் இயேசு கைவிட மாட்டார்
Unthan Yesu kaivida maattar.
அன்னாளின் கண்ணீரைக் கண்டவரே,
Annaalin kannnneeraik kanndavarae
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்,
Un kannnneerai intu kaannkintar
உன் வேதனை இயேசு அறிகின்றார்,
Un vaethanai Yesu arikintar
கலங்காதே! நீ திகையாதே,
Kalangaathae! Nee thikaiyaathae
மரியாளின் கண்ணீரைக் கண்டவரே,
Mariyaalin kannnneeraik kanndavarae
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்,
Un kannnneerai intu kaannkintar
உன் துக்கத்தை இயேசு அறிகின்றார்,
Un thukkaththai Yesu arikintar
கலங்காதே! நீ திகையாதே,
Kalangaathae! Nee thikaiyaathae
ஆகாரின் கண்ணீரைக் கண்டவரே,
Aakaarin kannnneeraik kanndavarae
உன் கண்ணீரை இன்று காண்கின்றார்,
Un kannnneerai intu kaannkintar
உன் அழுகையை இயேசு அறிகின்றார்,
Un alukaiyai Yesu arikintar
கலங்காதே! நீ திகையாதே,
Kalangaathae! Nee thikaiyaathae