Kanne Maniye Lyrics
கண்ணே மணியே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கண்ணே மணியே முத்தே அமுதே என்று நாம் கொஞ்சிடும் குழந்தைகள் கர்த்தரால் வரும் சுதந்திரங்கள் – 2
பூமியின் தால்விடங்களிலே அவைகளை உருவாக்கினார்
தாயின் கர்பத்திலே கர்த்தர் காப்பாற்றி கொண்டுவந்தார்
கண்ணே மணியே
எலும்புகள் உருவாகுமுன் னே கர்த்தர் அவைகளினாலறிவார்
நியாபகபுஸ்தகதிலே அதனை எழுதியும் வைத்துள்ளார்
கண்ணே மணியே
கண்ணின் மணி போல கர்த்தர் பிள்ளைகளை நடத்துகிறார்
ப்ரோயோஜனமானதை கர்த்தர் போதித்த நடத்துகின்றார்
கண்ணே மணியே
நாங்களும் பிள்ளைகளும் முயன்றால் சீயோன் பர்வதத்தில் வாசம் செய்யும்
சேனைகளின் கர்த்தராலே அற்புதங்கள் அடையாளங்கள்
நாங்கள் அற்புதங்கள் அடையாளங்கள்
கண்ணே மணியே
Kanne Maniye Lyrics in English
kanne maniye muththe amuthe enru nam konysitum kuzhanthaikal karththaral varum suthanthirangkal – 2
poomiyin thalvitangkalile avaikalai uruvakkinar
thayin karpaththile karththar kapparri kontuvanthar
kanne maniye
elumpukal uruvakumun ne karththar avaikalinalarivar
niyapakapusthakathile athanai ezhuthiyum vaiththullar
kanne maniye
kannin mani poola karththar pillaikalai nataththukirar
prooyoojanamanathai karththar poothiththa nataththukinrar
kanne maniye
nangkalum pillaikalum muyanral seeyoon parvathaththil vasam seyyum
senaikalin karththarale arputhangkal ataiyalangkal
nangkal arputhangkal ataiyalangkal