Kanmani Kanmani
கண்மணி கண்மணி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
Kanmani Kanmani – கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி
இயேசுவின் கண்மணி
பொன்மணி பொன்மணி
பொறுப்புடன் செய்வோம் பணி
1. பண்படுத்திடும் பணி
பாதுகாத்திடும் பணி
பக்குவமா களஞ்சியத்திலே (2)
சேர்த்திடும் பணி
சேர்ந்து செயல்படும் பணி (2)
2. பண்புடன் புரியும் பணி
பாதை செப்பனிடும்
களைகளை அகற்றும் பணி (2)
அறுவடைப் பணி
ஆகா கோதுமை மணி (2)
Kanmani Kanmani – kanmani kanmani
kanmani kanmani
iyesuvin kanmani
ponmani ponmani
porupputan seyvoom pani
1. panpatuththitum pani
pathukaththitum pani
pakkuvama kalanysiyaththile (2)
serththitum pani
sernthu seyalpatum pani (2)
2. panputan puriyum pani
pathai seppanitum
kalaikalai akarrum pani (2)
aruvataip pani
aaka koothumai mani (2)
Kanmani Kanmani – கண்மணி கண்மணி
Kanmani Kanmani – kanmani kanmani
கண்மணி கண்மணி
kanmani kanmani
இயேசுவின் கண்மணி
iyesuvin kanmani
பொன்மணி பொன்மணி
ponmani ponmani
பொறுப்புடன் செய்வோம் பணி
porupputan seyvoom pani
1. பண்படுத்திடும் பணி
1. panpatuththitum pani
பாதுகாத்திடும் பணி
pathukaththitum pani
பக்குவமா களஞ்சியத்திலே (2)
pakkuvama kalanysiyaththile (2)
சேர்த்திடும் பணி
serththitum pani
சேர்ந்து செயல்படும் பணி (2)
sernthu seyalpatum pani (2)
2. பண்புடன் புரியும் பணி
2. panputan puriyum pani
பாதை செப்பனிடும்
pathai seppanitum
களைகளை அகற்றும் பணி (2)
kalaikalai akarrum pani (2)
அறுவடைப் பணி
aruvataip pani
ஆகா கோதுமை மணி (2)
aaka koothumai mani (2)