kanmalaiyin kazhukinai pool

கன்மலையின் கழுகினை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்
பெலன் மேலே பெலன் அடைந்து
மகிமைகுள்ளே நுழைந்திடுவோம்
கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்
1. செங்கடலை கடந்து செல்வோம்
யோர்தானை மிதித்திடுவோம்
எரிகோவை கடந்து செல்வோம்
எக்காலம் ஊதி ஜெயிப்போம்
கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்
2. கர்த்தருக்கு காத்திருப்போம்
சத்தம் கேட்டு
எழுந்திடுவோம்
நொடி பொழிதில் மகிமை பெற்று
மரு ரூபம் அடைந்திடுவோம்
கன்மலையின் கழுகினை போல்
பறந்திடுவோம் பறந்திடுவோம்
அற்புதங்கள்
செய்பவர் நீரே
உம் வார்த்தை போதுமே
வல்ல தேவனே
அற்புதங்கள்
செய்பவர் நீரே
என்றும் உறங்கா தேவன்
என் நேசர் நீரே