kanmalaiyam iyesuve umakke sthooththiram
கன்மலையாம் இயேசுவே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கன்மலையாம் இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்
ஆராய்ந்து அறிபவரே
வாழ்நாள் எல்லாம் ஸ்தோத்திரம்
நடந்தாலும் என் கூட வருவீர்
படுத்தாலும் என்னை சூழ்ந்து கொள்வீர்
என் வழிகளெல்லாம் உமக்கு தெரியும்
என் நினைவெல்லாம் நீர் அறிகின்றீர்
தாயின் கற்பத்திலே என்னை தெரிந்தெடுத்தீர்
உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீர்
உம் கிரியைகள் அதிசயம் அற்புதம்
நான் என்றும் உம்மையே துதித்திடுவேன்
இருள் என்னை மூடிக்கொண்டாலும்
இரவிலும் நீர் வெளிச்சமாய் இருப்பீர்
வேதனை உண்டாக்கும் வழியை விட்டு
நித்திய வழிகளில் என்னை நடத்தும்
உம் கண்களுக்கு மறைவாக எங்கே போவேன்
உம் சமூகத்தை விட்டு நான் எங்கே ஓடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
வாக்குத்தத்ததில் மாறாதவர்
kanmalaiyam iyesuve umakke sthooththiram
aaraynthu aripavare
vazhnal ellam sthooththiram
natanthalum en koota varuveer
patuththalum ennai soozhnthu kolveer
en vazhikalellam umakku theriyum
en ninaivellam neer arikinreer
thayin karpaththile ennai therinthetuththeer
uruvakum munne peyar solli azhaiththeer
um kiriyaikal athisayam arputham
nan enrum ummaiye thuthiththituven
irul ennai mootikkontalum
iravilum neer velissamay iruppeer
vethanai untakkum vazhiyai vittu
niththiya vazhikalil ennai nataththum
um kankalukku maraivaka engke pooven
um samookaththai vittu nan engke ootuven
neer nallavar sarva vallavar
vakkuththaththathil marathavar
கன்மலையாம் இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம்
kanmalaiyam iyesuve umakke sthooththiram
ஆராய்ந்து அறிபவரே
aaraynthu aripavare
வாழ்நாள் எல்லாம் ஸ்தோத்திரம்
vazhnal ellam sthooththiram
நடந்தாலும் என் கூட வருவீர்
natanthalum en koota varuveer
படுத்தாலும் என்னை சூழ்ந்து கொள்வீர்
patuththalum ennai soozhnthu kolveer
என் வழிகளெல்லாம் உமக்கு தெரியும்
en vazhikalellam umakku theriyum
என் நினைவெல்லாம் நீர் அறிகின்றீர்
en ninaivellam neer arikinreer
தாயின் கற்பத்திலே என்னை தெரிந்தெடுத்தீர்
thayin karpaththile ennai therinthetuththeer
உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீர்
uruvakum munne peyar solli azhaiththeer
உம் கிரியைகள் அதிசயம் அற்புதம்
um kiriyaikal athisayam arputham
நான் என்றும் உம்மையே துதித்திடுவேன்
nan enrum ummaiye thuthiththituven
இருள் என்னை மூடிக்கொண்டாலும்
irul ennai mootikkontalum
இரவிலும் நீர் வெளிச்சமாய் இருப்பீர்
iravilum neer velissamay iruppeer
வேதனை உண்டாக்கும் வழியை விட்டு
vethanai untakkum vazhiyai vittu
நித்திய வழிகளில் என்னை நடத்தும்
niththiya vazhikalil ennai nataththum
உம் கண்களுக்கு மறைவாக எங்கே போவேன்
um kankalukku maraivaka engke pooven
உம் சமூகத்தை விட்டு நான் எங்கே ஓடுவேன்
um samookaththai vittu nan engke ootuven
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
neer nallavar sarva vallavar
வாக்குத்தத்ததில் மாறாதவர்
vakkuththaththathil marathavar