kanmalai neerae kedakam

கன்மலை நீரே கேடகம் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கன்மலை நீரே கேடகம் நீரே
கண்மணி போலவே காப்பவர் நீரே
கண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே
ஆராதனை ஆராதனை
அன்பே அன்பே ஆராதனை
அன்பே உமக்கே
1. கஷ்டங்கள் தீர்த்தீரே
கண்ணீரை துடைத்தீரே
நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே
நீர்தானே என் வாழ்வு
நீரின்றி ஏது வாழ்வு
என்னுயிரே என்னுயிரே ஓ …..
2.உடைந்த உள்ளத்தை
கண்ணோக்கி பார்க்கின்றீர்
சோதனை நேரத்தில் தாங்குகிறீர்
காயங்கள் ஆற்றுகிறீர்
கருசணையாய் அணைக்கின்றீர்
தந்தை நீரே தாயும் நீரே ஓ……..