kanmalai meethu veetu kattiyavan – Kanmalai meedhu veedu kattiyavan
கன்மலை மீது வீடு கட்டியவன்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
கன்மலை மீது வீடு கட்டியவன் – Kanmalai meedhu veedu kattiyavan
கன்மலை மீது வீடு கட்டியவன்
கர்த்தரின் வார்த்தை கேட்டு நடப்பவன் -2
ஞானவான் அவன் நிதானமானவன் -2
1.பெரு மழையோ கூரை மீது பொழிந்து வழிந்திடும்
பெருங்காற்றோ சுவற்றின் மீது மோதி அடித்திடும் -2
பெருவெள்ளமோ அஸ்திபாரம் மீது புரண்டிடும் -2
அந்த வீடு நிண்டிறிடும் அது நிலைத்து வாழ்ந்திடும் -2
2.அழகு செல்வம் உலக மேன்மை அரச போகமும்
அறிவின் பெருமை குல கோத்திரம் மணலும் மேடு தான் -2
வெறும் மணலும் மேடும் தான் -2
மணலில் வீடு கட்டியவன் புத்தியற்றவன் -2
அந்த வீடு இடிந்திடும் அது அழிந்து மறைந்திடும் -2
kanmalai meethu veetu kattiyavan – Kanmalai meedhu veedu kattiyavan
kanmalai meethu veetu kattiyavan
karththarin varththai kettu natappavan -2
nyanavan avan nithanamanavan -2
1.peru mazhaiyoo koorai meethu pozhinthu vazhinthitum
perungkarroo suvarrin meethu moothi atiththitum -2
peruvellamoo asthiparam meethu purantitum -2
antha veetu nintiritum athu nilaiththu vazhnthitum -2
2.azhaku selvam ulaka menmai arasa pookamum
arivin perumai kula kooththiram manalum metu than -2
verum manalum metum than -2
manalil veetu kattiyavan puththiyarravan -2
antha veetu itinthitum athu azhinthu marainthitum -2