Kanmalai Meedhen Kaalgal Niruththi

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கந்மலை மீதெந் கால்கல் நிருத்தி
அடிகல் உருதிப் படுத்தும் எஙல் இரைவா
கந்மலையாநவர் கொத்தை துருகமாநவர்
எநக்கொத்தசை வரும் பர்வதமாகி பாதுகாப்பவர்
சரநஙல்
வரத்சியந காலம் எந்நை திருப்தியாக்கிநீர்
நீர்ப் பாஇச்சலாந தொத்தம் பொல செழிப்பாக்கிநீர்
உருக்கமாந இரக்கஙலால் முடி சூத்திநீர்
மநகலக்கம் மாத்த்ரி உமக்குல் புது சிருச்தியாக்கிநீர்
கந்மலை
உத்தமமாந வழியிநில் எந்நை நித்தமும் நடத்திநீர்
விடாஇத்துபொந ஆத்துமாவை ஆத்த்ரி தேத்த்ரிநீர்
உலர்ந்து ப்ந யெழும்பை உயிர்கொடுத்துயெழுப்பிநீர்
வத்த்ராத நீரூத்த்ரைப் பொல வழமாக்கிநீர்
கந்மலை
கர்தருக்காக பொருமயுடந் காத்திருந்தெநே
அவர் எந்நிடமாக சாஇந்து எந்தந் கூக்குரல் கேத்தார்
குழியில் விழுந்து மடிந்திடமல் வலக்கரம் பிடித்தார்
அவர் துதியை பாடும் பாடல் எந்தந் வாயிநில் கொடுத்தார்
கந்மலை