Kanmalai Lyrics
கன்மலை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1.அவர் வார்த்தை என் பெலனாக
ஒரு தீங்கென்னை அணுகாமல் நிழலாக
அவர் கரம் என்னை வழி எங்கும் இடறமால் காத்ததே
2.புயல் காற்றிலும் விலகாமல்
ஒளி மங்கின திரியும் அணையாமல்
அவர் அன்பென்னை விழுந்தாலும் முறியமால் தாங்குதே
Chorus
கர்த்தரே எந்தன் கன்மலை
நடத்தினாரே இதுவரை
இக்கட்டில் என்னுடன் வந்ததை
நான் மறவேனே
3.என் வாழ்விலும் தாழ்விலும்
பல தோல்விகள் கேள்விகள் ஆயிரம்
அவரோடு நான் போகையில் காரிருள் மாறுதே
என் ஆத்துமா பாடிடும்
நீர் ஒருவரே அழகான பூரணம்
என்னை ஒருபோதும் மறவாத தேவனாம் பாடுவேன்
பரலோகம் நிறுத்தாமல் துதி பாடும்
அவர் இருந்தவர் இருப்பவர் வரப்போகும் ராஜா
உனக்காக எனக்காக வழக்காடும்
அவர் இருந்தவர் இருப்பவர் வரப்போகும் ராஜா
Rap
இதுவரையும் உயிருடன் வாழ்ந்திட
புதிய கிருபை என் அனுதின விருந்தே
சிறு கடுகுதான் மலையையே பெயர்த்திடும்
மகனாக சேர்த்தது அத விட பெரிது
இனி வேதனை யாவுமே வேரோடு காணமே
இந்த லோகத்தின் பாவமும் தோளில தாங்கின
போல் ஒரு தெய்வம் வேற எங்க காணல?
1.avar varththai en pelanaka
oru theengkennai anukamal nizhalaka
avar karam ennai vazhi engkum itaramal kaththathe
2.puyal karrilum vilakamal
oli mangkina thiriyum anaiyamal
avar anpennai vizhunthalum muriyamal thangkuthe
Chorus
karththare enthan kanmalai
nataththinare ithuvarai
ikkattil ennutan vanthathai
nan maravene
3.en vazhvilum thazhvilum
pala thoolvikal kelvikal aayiram
avarootu nan pookaiyil karirul maruthe
en aaththuma patitum
neer oruvare azhakana pooranam
ennai orupoothum maravatha thevanam patuven
paralookam niruththamal thuthi patum
avar irunthavar iruppavar varappookum raja
unakkaka enakkaka vazhakkatum
avar irunthavar iruppavar varappookum raja
Rap
ithuvaraiyum uyirutan vazhnthita
puthiya kirupai en anuthina virunthe
siru katukuthan malaiyaiye peyarththitum
makanaka serththathu atha vita perithu
ini vethanai yavume verootu kaname
intha lookaththin pavamum thoolila thangkina
pool oru theyvam vera engka kanala?