kanivaana ennai kappavarae
கனிவாக என்னை காப்பவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கனிவாக என்னை காப்பவரே
அன்போடு என்னை அணைப்பவரே -2
தந்தையை போல் என்னை சுமப்பவரே
தாயின் அன்பை பொழிபவரே –2
1. கண்ணீர்கள் எல்லாம் துடைத்திடுவீர்
காயங்களெல்லாம் ஆற்றிடுவீர்-2
துக்கங்கள் எல்லாம் மாற்றிடுவீர்
அமைதியினால் உள்ளம் நிரப்பிடுவீர் -2
2. தீதான வார்த்தைகள் தாக்குகையில்
சோர்வாக்கும் அம்புகள் நெருக்குகையில்
வார்த்தையால் என்னை தேற்றுகிறீர்
வேதனை எல்லாம் நீக்குகிறீர்
3. தனிமையின் நேரத்தில் துணை நீரே
என்னோடு என்றும் இருப்பவரே
நான் போகும் பாதைகள் அறிந்தவரே
இறுதி வரை என்னை நடத்துவீரே
kanivaka ennai kappavare
anpootu ennai anaippavare -2
thanthaiyai pool ennai sumappavare
thayin anpai pozhipavare –2
1. kanneerkal ellam thutaiththituveer
kayangkalellam aarrituveer-2
thukkangkal ellam marrituveer
amaithiyinal ullam nirappituveer -2
2. theethana varththaikal thakkukaiyil
soorvakkum ampukal nerukkukaiyil
varththaiyal ennai therrukireer
vethanai ellam neekkukireer
3. thanimaiyin neraththil thunai neere
ennootu enrum iruppavare
nan pookum pathaikal arinthavare
iruthi varai ennai nataththuveere
கனிவாக என்னை காப்பவரே
kanivaka ennai kappavare
அன்போடு என்னை அணைப்பவரே -2
anpootu ennai anaippavare -2
தந்தையை போல் என்னை சுமப்பவரே
thanthaiyai pool ennai sumappavare
தாயின் அன்பை பொழிபவரே –2
thayin anpai pozhipavare –2
1. கண்ணீர்கள் எல்லாம் துடைத்திடுவீர்
1. kanneerkal ellam thutaiththituveer
காயங்களெல்லாம் ஆற்றிடுவீர்-2
kayangkalellam aarrituveer-2
துக்கங்கள் எல்லாம் மாற்றிடுவீர்
thukkangkal ellam marrituveer
அமைதியினால் உள்ளம் நிரப்பிடுவீர் -2
amaithiyinal ullam nirappituveer -2
2. தீதான வார்த்தைகள் தாக்குகையில்
2. theethana varththaikal thakkukaiyil
சோர்வாக்கும் அம்புகள் நெருக்குகையில்
soorvakkum ampukal nerukkukaiyil
வார்த்தையால் என்னை தேற்றுகிறீர்
varththaiyal ennai therrukireer
வேதனை எல்லாம் நீக்குகிறீர்
vethanai ellam neekkukireer
3. தனிமையின் நேரத்தில் துணை நீரே
3. thanimaiyin neraththil thunai neere
என்னோடு என்றும் இருப்பவரே
ennootu enrum iruppavare
நான் போகும் பாதைகள் அறிந்தவரே
nan pookum pathaikal arinthavare
இறுதி வரை என்னை நடத்துவீரே
iruthi varai ennai nataththuveere