kanikkai thanthoom un patham – Kaanikkai Thanthom Un paatham
காணிக்கை தந்தோம் உன் பாதம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
காணிக்கை தந்தோம் உன் பாதம் – Kaanikkai Thanthom Un paatham
காணிக்கை தந்தோம் உன் பாதம் வந்தோம்
ஏற்றுக்கொள்ளும் (2)
இதை ஏற்றிடுமே பலியாக்கிடுமே (2)
உன் அன்பின் பலியாய் நான் என்னையும்
தருகின்றேன் (காணிக்கை )
1.இறைவா என் இல்லத்தில் தங்குமே
எந்தன் வாழ்வு வளமாகுமே
இறைவா என் உள்ளத்தில் தங்குமே
எந்தன் ஆன்மா குணமாகுமே
இவையாவும் எனக்காக
இனிநானும் உமக்காக
உன் அன்பின் பலியாய் நான் என்னையும்
தருகின்றேன் (காணிக்கை )
2.இறைவா நான் வாழ்கின்ற வாழ்க்கையே
உந்தன் கனிவாலே நீர் தந்தது
இறைவா என் வாழ்வினில் ஏற்றங்கள்
உந்தன் தயவாலே நீர் தந்தது
இவையாவும் எனக்காக
இனிநானும் உமக்காக
உன் அன்பின் பலியாய் நான் என்னையும்
தருகின்றேன் (காணிக்கை )
kanikkai thanthoom un patham – Kaanikkai Thanthom Un paatham
kanikkai thanthoom un patham vanthoom
errukkollum (2)
ithai erritume paliyakkitume (2)
un anpin paliyay nan ennaiyum
tharukinren (kanikkai )
1.iraiva en illaththil thangkume
enthan vazhvu valamakume
iraiva en ullaththil thangkume
enthan aanma kunamakume
ivaiyavum enakkaka
ininanum umakkaka
un anpin paliyay nan ennaiyum
tharukinren (kanikkai )
2.iraiva nan vazhkinra vazhkkaiye
unthan kanivale neer thanthathu
iraiva en vazhvinil errangkal
unthan thayavale neer thanthathu
ivaiyavum enakkaka
ininanum umakkaka
un anpin paliyay nan ennaiyum
tharukinren (kanikkai )
காணிக்கை தந்தோம் உன் பாதம் – Kaanikkai Thanthom Un paatham
kanikkai thanthoom un patham – Kaanikkai Thanthom Un paatham
காணிக்கை தந்தோம் உன் பாதம் வந்தோம்
kanikkai thanthoom un patham vanthoom
ஏற்றுக்கொள்ளும் (2)
errukkollum (2)
இதை ஏற்றிடுமே பலியாக்கிடுமே (2)
ithai erritume paliyakkitume (2)
உன் அன்பின் பலியாய் நான் என்னையும்
un anpin paliyay nan ennaiyum
தருகின்றேன் (காணிக்கை )
tharukinren (kanikkai )
1.இறைவா என் இல்லத்தில் தங்குமே
1.iraiva en illaththil thangkume
எந்தன் வாழ்வு வளமாகுமே
enthan vazhvu valamakume
இறைவா என் உள்ளத்தில் தங்குமே
iraiva en ullaththil thangkume
எந்தன் ஆன்மா குணமாகுமே
enthan aanma kunamakume
இவையாவும் எனக்காக
ivaiyavum enakkaka
இனிநானும் உமக்காக
ininanum umakkaka
உன் அன்பின் பலியாய் நான் என்னையும்
un anpin paliyay nan ennaiyum
தருகின்றேன் (காணிக்கை )
tharukinren (kanikkai )
2.இறைவா நான் வாழ்கின்ற வாழ்க்கையே
2.iraiva nan vazhkinra vazhkkaiye
உந்தன் கனிவாலே நீர் தந்தது
unthan kanivale neer thanthathu
இறைவா என் வாழ்வினில் ஏற்றங்கள்
iraiva en vazhvinil errangkal
உந்தன் தயவாலே நீர் தந்தது
unthan thayavale neer thanthathu
இவையாவும் எனக்காக
ivaiyavum enakkaka
இனிநானும் உமக்காக
ininanum umakkaka
உன் அன்பின் பலியாய் நான் என்னையும்
un anpin paliyay nan ennaiyum
தருகின்றேன் (காணிக்கை )
tharukinren (kanikkai )